பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (கருநாடகம்)

பெங்களூர் தெற்கு மக்களவைத் தொகுதி, கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
பெங்களூரு நகரம் 166 கோவிந்தராஜ் நகர் பொது இந்திய தேசிய காங்கிரஸ் பிரியா கிருஷ்ணா
167 விஜய் நகர் பொது இந்திய தேசிய காங்கிரஸ் எம். கிருஷ்ணப்பா
169 சிக்கபேட்டே பொது பாரதிய ஜனதா கட்சி உதய் பி. கருடாச்சார்
170 பசவனகுடி பொது பாரதிய ஜனதா கட்சி எல். ஏ. ரவி சுப்ரமண்யா
171 பத்மநாப நகரா பொது பாரதிய ஜனதா கட்சி இரா. அசோகா
172 பி.டி.எம். லேஅவுட் பொது இந்திய தேசிய காங்கிரஸ் இராமலிங்க ரெட்டி
173 ஜெயநகர் பொது பாரதிய ஜனதா கட்சி சி. கே. இராமமூர்த்தி
175 பொம்மனஹள்ளி பொது பாரதிய ஜனதா கட்சி எம். சதீசு ரெட்டி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
  • 2009, அனந்த குமார், பாரதிய ஜனதா கட்சி
  • 16வது மக்களவை, 2014,

சான்றுகள்

தொகு
  1. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 15 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)