சிக்கபேட்டே சட்டமன்றத் தொகுதி

இந்தியாவின் கர்நாடக மாநில சட்டமன்றத் தொகுதி

சிக்கபேட்டே சட்டமன்றத் தொகுதி (Chickpet Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 169 ஆகும்.[2][3]

சிக்கபேட்டே
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 169
பெங்களூரு நகர மாவட்டத்தில் சிக்கபேட்டே சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு நகரம்
மக்களவைத் தொகுதிபெங்களூரு தெற்கு
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
உதய் பி. கருடாச்சார்[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 ஜி. ஈ. ஹூவர்[4] சுயேச்சை
1962 ஒய். ராமச்சந்திரா[5] இந்திய தேசிய காங்கிரஸ்
1967 வி. நாகராஜ்[6] சுயேச்சை
1972 கே. எம். நாகண்ணா[7] ஜனதா பக்‌ஷா கட்சி
1978 ஏ. லட்சுமிசாகர்[8][9][10] ஜனதா கட்சி
1983
1985
1989 பெரிகால் எம். மல்லப்பா[11] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 ஜீவராஜ் ஆல்வா[12] பாரதிய ஜனதா கட்சி
1996[i] பி. எஸ். பிரகாஷ்[12] ஜனதா தளம்
1999 பி. சி. மோகன்[13][14] பாரதிய ஜனதா கட்சி
2004
2008 ஹேமச்சந்திர சாகர்[15]
2013 ஆர். வி. தேவராஜ்[16] இந்திய தேசிய காங்கிரஸ்
2018 உதய் பி. கருடாச்சார்
[1][17][18]
பாரதிய ஜனதா கட்சி
2023

குறிப்பு

  1. 17 பிப்ரவரி 1996 அன்று ஜீவராஜ் ஆல்வா ராஜினாமா செய்ததால் நடைபெற்ற இடைத்தேர்தல்[12]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சிக்கபேட்டே சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 4 செப்டம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "சிக்கபேட்டே சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 4 செப்டம்பர் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  6. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  7. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  9. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  10. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகஸ்ட் 2021. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  11. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. 12.0 12.1 12.2 "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  13. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  14. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  15. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  16. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  17. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  18. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)