எம். கிருஷ்ணப்பா

இந்திய அரசியல்வாதி

எம். கிருஷ்ணப்பா என்பவர் இந்திய அரசியல்வாதியும் கர்நாடக சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

எம். கிருஷ்ணப்பா
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2013
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2008–2013
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் Indian
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வேலைஅரசியல்வாதி

போட்டியிட்டத் தொகுதி தொகு

தெற்கு பெங்களூரூ பகுதியிலுள்ள விஜய் நகர் தொகுதிலிருந்து கர்நாடக சட்டமன்றத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

சார்ந்த கட்சி தொகு

இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சார்ந்தவர்.[4][5]

வெளியிணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Governor Vala rejects Lokayukta report on MLA M. Krishnappa". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.
  2. "Sitting and previous MLAs from Vijay Nagar Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.
  3. "Karnataka 2013 M.KRISHNAPPA (Winner) VIJAYANAGAR". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.
  4. "Lokayukta raids on residences of Karnataka Congress MLA Krishnappa". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.
  5. "Lokayukta raids on MLA Krishnappa's properties". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 28 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._கிருஷ்ணப்பா&oldid=3727670" இலிருந்து மீள்விக்கப்பட்டது