விஜய் நகர் சட்டமன்றத் தொகுதி
கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
விஜய நகர் சட்டமன்றத் தொகுதி (Vijayanagar Assembly constituency) என்பது 224 கருநாடக மாநில சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1]
விஜய் நகர் | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 167 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூரு நகர மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது கருநாடக சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2008[2][3] | எம். கிருஷ்ணப்பா | இந்திய தேசிய காங்கிரசு | |
2013[4][5] | |||
2018[6] | |||
2023[7][8] |
தேர்தல் முடிவுகள்s
தொகு2018
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | எம். கிருஷ்ணப்பா | 73,353 | 46.90 | ||
பா.ஜ.க | எச். இரவீந்திரா | 70,578 | 45.13 | ||
ஜத(ச) | என். ஈ. பரமசிவா | 8,174 | 5.23 | ||
நோட்டா | நோட்டா | 1,967 | 1.26 | ||
வாக்கு வித்தியாசம் | 2,775 | ||||
பதிவான வாக்குகள் | 1,56,404 | 50.06 | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008". Election commission of India. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.
- ↑ "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2008". www.elections.in.
- ↑ "Assembly Election Results in 2008, Karnataka". traceall.in. Archived from the original on 2023-01-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-30.
- ↑ "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2013". www.elections.in.
- ↑ "List of elected members of the Karnataka Legislative Assembly". kar.nic. http://kla.kar.nic.in/assembly/member/14assemblymemberslist.htm.
- ↑ Financialexpress (16 May 2018). "Karnataka election results 2018: Full list of constituency wise winners and losers from BJP, Congress, JD(S) in Karnataka assembly elections" (in en) இம் மூலத்தில் இருந்து 4 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230104174553/https://www.financialexpress.com/elections/karnataka-election-results-2018-full-list-of-winners-losers-from-bjp-congress-jds/1167608/. பார்த்த நாள்: 4 January 2023.
- ↑ India Today (14 May 2023). "Karnataka Election Results 2023 winners: Full list of winning candidates" (in en) இம் மூலத்தில் இருந்து 14 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230514043110/https://www.indiatoday.in/elections/karnataka-assembly-polls-2023/story/karnataka-assembly-election-results-2023-full-list-of-winners-2378524-2023-05-13. பார்த்த நாள்: 14 May 2023.
- ↑ Hindustan Times (13 May 2023). "Bangalore South election 2023 results LIVE: Govindraj Nagar, Vijay Nagar, Basavanagudi, Padmanabhanagar, BTM Layout" (in en) இம் மூலத்தில் இருந்து 15 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230515054725/https://www.hindustantimes.com/cities/bengaluru-news/bangalore-south-election-2023-results-for-govindraj-nagar-vijaynagara-chickpet-basavanagudi-padmanabhanagar-btm-layout-101683885327790.html.