கோவிந்தராஜ் நகர் சட்டமன்றத் தொகுதி

கோவிந்தராஜ் நகர் சட்டமன்றத் தொகுதி (Govindraj Nagar Assembly constituency) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கருநாடகாவின் கர்நாடகா சட்டமன்றத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஒன்றாகும். இது பெங்களூர் தெற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1]

கோவிந்தராஜ் நகர்
Govindraj Nagar
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 166
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு நகர மாவட்டம்
மக்களவைத் தொகுதிபெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பிரியா கிருஷ்ணா
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2008 வி. சோமண்ணா[2][3] இந்திய தேசிய காங்கிரசு
2009 (இடைத்தேர்தல்) பிரியா கிருஷ்ணா[4]
2013 பிரியா கிருஷ்ணா[5][6][7]
2018[8] வி. சோமையா[9][10] பாரதிய ஜனதா கட்சி
2023[11] பிரியா கிருஷ்ணா இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள் தொகு

2023 சட்டமன்றத் தேர்தல்[12] தொகு

2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: கோவிந்தராஜ் நகர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு பிரியா கிருஷ்ணா 81,663 50.87
பா.ஜ.க உமேஷ் செட்டி 69,147 43.12
ஜத(ச) ஆர். பிரகாஷ் 4,547 2.84
நோட்டா நோட்டா 1,498 0.93
வாக்கு வித்தியாசம் 12,516
பதிவான வாக்குகள் 1,60,454 55.67
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008". Election commission of India. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. 
  2. "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2008". www.elections.in.
  3. "Assembly Election Results in 2008, Karnataka". traceall.in.
  4. Staff Reporter (21 August 2009). "BJP, JD(S) win two seat each in Karnataka by-polls". Live Mint. பார்க்கப்பட்ட நாள் 21 August 2009.
  5. "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2013". www.elections.in.
  6. "Assembly Election Results in 2013, Karnataka". traceall.in.
  7. "List of elected members of the Karnataka Legislative Assembly". kar.nic. http://kla.kar.nic.in/assembly/member/14assemblymemberslist.htm. 
  8. Financialexpress (16 May 2018). "Karnataka election results 2018: Full list of constituency wise winners and losers from BJP, Congress, JD(S) in Karnataka assembly elections" (in en) இம் மூலத்தில் இருந்து 4 January 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230104174553/https://www.financialexpress.com/elections/karnataka-election-results-2018-full-list-of-winners-losers-from-bjp-congress-jds/1167608/. பார்த்த நாள்: 4 January 2023. 
  9. "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2018". www.elections.in.
  10. "Assembly Election Results in 2018, Karnataka". traceall.in.
  11. India Today (14 May 2023). "Karnataka Election Results 2023 winners: Full list of winning candidates" (in en) இம் மூலத்தில் இருந்து 14 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230514043110/https://www.indiatoday.in/elections/karnataka-assembly-polls-2023/story/karnataka-assembly-election-results-2023-full-list-of-winners-2378524-2023-05-13. பார்த்த நாள்: 14 May 2023. 
  12. Hindustan Times (13 May 2023). "Bangalore South election 2023 results LIVE: Govindraj Nagar, Vijay Nagar, Basavanagudi, Padmanabhanagar, BTM Layout" (in en) இம் மூலத்தில் இருந்து 15 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230515054725/https://www.hindustantimes.com/cities/bengaluru-news/bangalore-south-election-2023-results-for-govindraj-nagar-vijaynagara-chickpet-basavanagudi-padmanabhanagar-btm-layout-101683885327790.html. 
  13. "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2008". www.elections.in.
  14. "Assembly Election Results in 2008, Karnataka". traceall.in.
  15. Staff Reporter (21 August 2009). "BJP, JD(S) win two seat each in Karnataka by-polls". Live Mint. பார்க்கப்பட்ட நாள் 21 August 2009.
  16. "List of Successful Candidates in Karnataka Assembly Election in 2013". www.elections.in.
  17. "Assembly Election Results in 2013, Karnataka". traceall.in.
  18. "List of elected members of the Karnataka Legislative Assembly". http://kla.kar.nic.in/assembly/member/14assemblymemberslist.htm.