ஜெயநகர் சட்டமன்றத் தொகுதி
கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
ஜெயநகர் சட்டமன்றத் தொகுதி (Jayanagar Assembly constituency) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கருநாடகாவின் கருநாடகா சட்டமன்றத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஒன்றாகும். இது பெங்களூர் தெற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1]
ஜெயநகர் | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 173 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூரு நகர மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது கருநாடக சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் சி. கே. இராமமூர்த்தி | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1978 | எம். சந்திரசேகர் | ஜனதா கட்சி | |
1983 | |||
1985 | |||
1989 | இராமலிங்க ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
1994 | |||
1999 | |||
2004 | |||
2008 | பி. என். விஜய குமார் | பாரதிய ஜனதா கட்சி | |
2013 | |||
2018 | செளமியா ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
2023 | சி. கே. இராமமூர்த்தி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
தொகு2023
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | சி. கே. இராமமூர்த்தி | 57,797 | 47.87 | ||
காங்கிரசு | செளமியா ரெட்டி | 57,781 | 47.85 | ||
ஜத(ச) | காலேகவுடா | 1,226 | 1.02 | ||
வாக்கு வித்தியாசம் | 16 | ||||
பதிவான வாக்குகள் | 1,20,743 | 63.67 | |||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008". Election commission of India. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.
- ↑ https://www.indiatoday.in/elections/karnataka-assembly-polls-2023/story/rounds-of-recounting-underway-in-karnatakas-jayanagar-as-congress-bjp-claim-victory-2378910-2023-05-13