பொம்மனகள்ளி சட்டமன்றத் தொகுதி

பொம்மனகள்ளி சட்டமன்றத் தொகுதி (Bommanahalli Assembly constituency) இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகாவின் கர்நாடகா சட்டமன்றத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். பொம்மனகள்ளி பெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது.[2][3][4]

பொம்மனகள்ளி
பொம்மனஹள்ளி
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 175
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு நகர மாவட்டம்
மக்களவைத் தொகுதிபெங்களூரு தெற்கு மக்களவைத் தொகுதி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2023 எம். சதீசு ரெட்டி[1][5] பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள் தொகு

2018 தொகு

2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்: பொம்மனகள்ளி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி எம். சதீஷ் ரெட்டி 1,11,863 57.22
காங்கிரசு சுசுமா இராஜகோபால ரெட்டி 64,701 33.09
ஜத(ச) டி. ஆர். பிரசாத் கவுடா 9,379 4.80
பிரஜா பரிவர்த்தன் கட்சி என். சோமசேகர் 2,147 0.10
சுயேச்சை மருத்துவர் பி. அணில் குமார் 1,143 0.58
நோட்டா நோட்டா 2,491 1.27
வாக்கு வித்தியாசம் 47,162 24.13
பதிவான வாக்குகள் 1,95,510 47.22
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - பொம்மனகள்ளி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 30 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "Sitting and previous MLAs from Bommanahalli Assembly constituency". Elections.in. http://www.elections.in/karnataka/assembly-constituencies/bommanahalli.html. 
  3. "List of elected members of the Karnataka Legislative Assembly". kar.nic. http://kla.kar.nic.in/assembly/member/14assemblymemberslist.htm. 
  4. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008". Election commission of India. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf. 
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 30 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)