எம். சதீசு ரெட்டி
இந்திய அரசியல்வாதி
எம். சதீசு ரெட்டி (M.Satish Reddy) இந்திய நாட்டினைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். ரெட்டி பெங்களூரு நகர மாவட்டத்தில் உள்ள பொம்மனகள்ளி சட்டமன்ற தொகுதியில் இருந்து கர்நாடகா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். [1] [2] [3]
எம். சதீசு ரெட்டி | |
---|---|
அரசு தலைமை கொறடா கர்நாடக சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 13-செப்டம்பர்-2021 | |
முன்னையவர் | வி. சுனில் குமார் |
கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2008 | |
முன்னையவர் | தொகுதி உருவாக்கப்பட்டது |
தொகுதி | பொம்மனகள்ளி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12-டிசம்பர்-1972 (வயது 50) கோங்கசந்திரா, பெங்களூர் |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
துணைவர் | ஆசா |
பிள்ளைகள் | 1 மகன், 1 மகள் |
பெற்றோர் |
|