துர்க் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (சத்தீசுகர்)

துர்க் மக்களவைத் தொகுதி (Durg Lok Sabha constituency) மத்திய இந்தியாவில் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள 11 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

துர்க்
CG-7
மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
சட்டமன்றத் தொகுதிகள்பதான்
துர்க் ஊரகம்
துர்க் நகரம்
பிலாய் நகர்
வைசாலி நகர்
அகிவாரா
சாஜா
பெமேதாரா
நவகர்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீசுகரில் உள்ள பெரும்பாலான மக்களவைத் தொகுதிகள் 8 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருந்தாலும், சத்தீசுகரிலுள்ள துர்க் மற்றும் ராய்ப்பூர் மக்களவைத் தொகுதிகள் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளன. மேலும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிந்த்வாரா மற்றும் சத்னா மக்களவைத் தொகுதிகள் 7 தொகுதிகளை மட்டுமே கொண்டுள்ளன.

துர்க் மக்களவைத் தொகுதி பின்வரும் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[1][2]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
62 பதான் துர்க். பூபேஷ் பாகல் ஐஎன்சி
63 துர்க் ஊரகம் லலித் சந்திரகர் பாஜக
64 துர்க் நகரம் கஜேந்திர யாதவ் பாஜக
65 பிலாய் நகர் தேவேந்தர் சிங் யாதவ் இதேகா
66 வைசாலி நகர் ரிகேஷ் சென் பாஜக
67 அகிவாரா (பஇ) டோமன்லால் கொர்செவாடா பாஜக
68 சாஜா பெமேதாரா ஈஸ்வர் சாஹு பாஜக
69 பெமேதாரா தீபேசு சாகு பாஜக
70 நவகர் (எஸ். சி. சி.) தயாள்தாசு பாகேல் பாஜக

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர். கட்சி
1952 வசுதியோ எஸ் கிரோலிகர் இந்திய தேசிய காங்கிரசு
குரு கோசைன் அகம் தாஸ்ஜி
பகவதி சரண் சுக்லா
1957 மோகன் லால் பக்லியல்
1962
1967 விஸ்வநாத் தமாஸ்கர்
1968^ சண்டலால் சந்திரக்கர்
1971
1977 மோகன் ஜெயின் ஜனதா கட்சி
1980 சண்டலால் சந்திரக்கர் இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 புருசோத்தம் கௌசிக் ஜனதா தளம்
1991 சண்டலால் சந்திரக்கர் இந்திய தேசிய காங்கிரசு
1996 தாராச்சந்த் சாகு பாரதிய ஜனதா கட்சி
1998
1999
2004
2009 சரோஜ் பாண்டே
2014 தாம்ராத்வாஜ் சாகு இந்திய தேசிய காங்கிரசு
2019 விஜய் பாகல் பாரதிய ஜனதா கட்சி
2024

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: துர்க்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க விஜய் பாகல் 956,497 62.00  0.98
காங்கிரசு இராஜேந்திர சாகு 518,271 33.59  0.73
நோட்டா நோட்டா (இந்தியா) 5,617 0.36 N/A
வாக்கு வித்தியாசம் 438,226 28.41  0.25
பதிவான வாக்குகள் 1,542,787 N/A
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "CandidateAC.xls file on assembly constituencies with information on district and parliamentary constituencies". Chhattisgarh. Election Commission of India. Archived from the original on 2008-12-04. பார்க்கப்பட்ட நாள் 2008-11-22.
  2. "Final notification on delimitation of Chhattisgarh constituencies" (PDF). Delimitation Commission of India. 2008-06-02. Archived from the original (PDF) on 2006-12-29. பார்க்கப்பட்ட நாள் 2008-11-23.
  3. Election Commision of India (4 June 2024). "2024 Loksabha Elections Results - Durg" இம் மூலத்தில் இருந்து 31 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240731175105/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S267.htm. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்க்_மக்களவைத்_தொகுதி&oldid=4064508" இலிருந்து மீள்விக்கப்பட்டது