பிலாய் நகர் சட்டமன்றத் தொகுதி

சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

பிலாய் நகர் சட்டமன்றத் தொகுதி (Bhilai Nagar Assembly constituency) இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் 90 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது துர்க் மாவட்டத்தில் உள்ளது.

பிலாய் நகர்
சத்தீசுகர் சட்டப் பேரவை, தொகுதி எண் 65
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
மாவட்டம்துர்க்
மக்களவைத் தொகுதிதுர்க்
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்1,69,013[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
5-ஆவது சத்தீசுகர் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1957 கோவிந்த் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1962 கோபால் சிங்
1967 டி. எஸ். குப்தா
1972 பூல்சந்த் பாஃப்னா
1977 தின்கர் தாகே ஜனதா கட்சி
1980 பூல்சந்த் பாஃப்னா இந்திய தேசிய காங்கிரசு
1985 ரவி ஆர்யா
1990 பிரேம் பிரகாஷ் பாண்டே பாரதிய ஜனதா கட்சி
1993
1998 பத்ருதீன் குரைஷி இந்திய தேசிய காங்கிரசு
2003 பிரேம் பிரகாஷ் பாண்டே பாரதிய ஜனதா கட்சி
2008 பத்ருதீன் குரைஷி இந்திய தேசிய காங்கிரசு
2013 பிரேம் பிரகாஷ் பாண்டே பாரதிய ஜனதா கட்சி
2018 தேவேந்திர யாதவ் இந்திய தேசிய காங்கிரசு
2023

தேர்தல் முடிவுகள்

தொகு
2023 சத்தீசுகர் சட்டமன்றத் தேர்தல்: பிலாய் நகர்[4][5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு தேவேந்திர யாதவ் 54,405 48.47
பா.ஜ.க பிரேம் பிரகாசு பாண்டே 53,141, 47.34
வாக்கு வித்தியாசம் 1,264
பதிவான வாக்குகள்
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்
சத்தீசுகர் சட்டமன்றத் தேர்தல், 2018: பிலாய் நகர்[4][6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு தேவேந்திர யாதவ் 51,044 48.00
பா.ஜ.க பிரேம் பிரகாசு பாண்டே 48,195 46.00
பசக தீனாநாத் ஜெய்சுவார் 2,662 3.00
நோட்டா நோட்டா 1,147 1.00
வாக்கு வித்தியாசம் 2,849
பதிவான வாக்குகள்
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "State Election, 2023 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 January 2023.
  2. "Delimitation of Parliamentary & Assembly Constituencies Order - 2008". Election Commission of India. 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
  3. "New Maps of Assembly Constituency". ceochhattisgarh.nic.in. பார்க்கப்பட்ட நாள் 1 September 2021.
  4. 4.0 4.1 "State Election, 2018 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 1 September 2021.
  5. "Chhattisgarh Assembly elections: List of MLAs". IBN Live இம் மூலத்தில் இருந்து 11 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131211013006/http://ibnlive.in.com/news/chhattisgarh-assembly-elections-list-of-mlas/438504-80-259.html. பார்த்த நாள்: 25 March 2014. 
  6. "Chhattisgarh Assembly elections: List of MLAs". IBN Live இம் மூலத்தில் இருந்து 11 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131211013006/http://ibnlive.in.com/news/chhattisgarh-assembly-elections-list-of-mlas/438504-80-259.html. பார்த்த நாள்: 25 March 2014.