அகிவாரா சட்டமன்றத் தொகுதி

அகிவாரா சட்டமன்றத் தொகுதி (Ahiwara Assembly constituency) என்பது இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]

அகிவாரா
சத்தீசுகர் சட்டப் பேரவை, தொகுதி எண் 67
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்சத்தீசுகர்
மாவட்டம்துர்க்
மக்களவைத் தொகுதிதுர்க்
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,44,787[1]
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
சட்டமன்ற உறுப்பினர்
5-ஆவது சத்தீசுகர் சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தோமன் லால் கோர்சேவாடா
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

இது துர்க் மாவட்டத்தில் உள்ள தம்தா, துர்க் மற்றும் பதான் ஆகியவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கியது. மேலும் இது பட்டியல் சாதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[3]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2008[4] தோமன் லால் கோர்சேவாடா[5] பாரதிய ஜனதா கட்சி
2013[6] ராஜ்மகந்து சன்வ்லா ராம் தஹ்ரே[7]
2018[8][9] குரு ருத்ர குமார் இந்திய தேசிய காங்கிரசு
2023[10][11][12] தோமன் லால் கோர்சேவாடா பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள் தொகு

2023 தொகு

2023 சத்தீசுகர் சட்டமன்றத் தேர்தல்: அகிவாரா[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தோமன் லால் கோர்சேவாடா 96,717 54.65
காங்கிரசு நிர்மல் கோசாரி 71,454 40.38
நோட்டா நோட்டா 1,599 0.90
வாக்கு வித்தியாசம் 25263
பதிவான வாக்குகள் 81.14
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "State Election, 2023 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 January 2023.
  2. "New Maps of Assembly Constituency". ceochhattisgarh.nic.in. பார்க்கப்பட்ட நாள் 3 February 2021.
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  4. "Chhattisgarh Assembly Election Results in 2008". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-26.
  5. "State Election, 2008 to the Legislative Assembly Of Chhattisgarh". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  6. "Chhattisgarh Assembly Election Results in 2013". elections.in. பார்க்கப்பட்ட நாள் 2020-06-26.
  7. "State Election, 2013 to the Legislative Assembly Of Chhattisgarh". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  8. NDTV (2018). "Chhattisgarh Assembly Elections Seat Wise Results 2018" (in en) இம் மூலத்தில் இருந்து 13 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231013175629/https://www.ndtv.com/elections/chhattisgarh/seat-change. பார்த்த நாள்: 13 October 2023. 
  9. India TV News (2018). "Chhattisgarh Seat Wise Results Full List of Constituency, Candidate, Party, Status Wise Result" (in en) இம் மூலத்தில் இருந்து 13 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231013180535/https://www.indiatvnews.com/elections/chhattisgarh-constituency-results. பார்த்த நாள்: 13 October 2023. 
  10. India Today (3 December 2023). "Chhattisgarh Assembly Election Result 2023: Full list of winners" (in en) இம் மூலத்தில் இருந்து 14 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231214053510/https://www.indiatoday.in/elections/story/chhattisgarh-assembly-election-result-2023-full-list-of-winners-2471258-2023-12-03. பார்த்த நாள்: 14 December 2023. 
  11. బీబీసీ News తెలుగు (3 December 2023). "ఛత్తీస్‌గఢ్ అసెంబ్లీ ఎన్నికల ఫలితాలు-2023 - BBC News తెలుగు" (in te-IN) இம் மூலத்தில் இருந்து 10 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231210104040/https://www.bbc.com/telugu/resources/idt-f678540c-cb25-4dcd-8cab-8de65ce9474f. பார்த்த நாள்: 10 December 2023. 
  12. mint (3 December 2023). "Chhattisgarh Election Result 2023: Full list of winners from BJP and Congress" (in en) இம் மூலத்தில் இருந்து 10 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231210105307/https://www.livemint.com/elections/assembly-elections/chhattisgarh-assembly-election-result-2023-full-winners-list-bjp-congress-bhupesh-baghel-live-updates-11701451241747.html. பார்த்த நாள்: 10 December 2023. 
  13. https://www.oneindia.com/ahiwara-assembly-elections-cg-67/