சிந்த்வாரா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)

சிந்த்வாரா மக்களவைத் தொகுதி (Chhindwara Lok Sabha constituency) என்பது மத்திய இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி 1951ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இது தற்போது சிந்த்வாரா மாவட்டம் மற்றும் பந்துர்னா மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது.

சிந்த்வாரா மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
Map
சிந்த்வாரா மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
சட்டமன்றத் தொகுதிகள்ஜூன்னார்தேவ்
அமர்வாடா
சௌராய்
சௌசர்
சிந்த்வாரா
பராசியா
பந்துர்னா
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்16,32,190[1]
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
விவேக் குமார் சாகு
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீசுகரில் உள்ள பெரும்பாலான மக்களவை தொகுதிகள், மற்றும் துர்க் போன்ற சில தொகுதிகள் விதிவிலக்காக, எட்டுச் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளன. இந்தத் தொகுதி விதிவிலக்காக சிந்த்வாரா மற்றும் சத்னா ஆகியவற்றுடன் 7 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. சிந்த்வாரா மக்களவைத் தொகுதி பின்வரும் ஏழு சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது.

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
122 ஜூன்னார்தேவ் (ப/கு) சிந்த்வாரா சுனில் உய்கே ஐஎன்சி
123 அமர்வாடா (ப/கு) கமலேசு பிரதாப் சா பாஜக
124 சௌராய் சவுத்ரி சுஜித் இதேகா
125 சௌசர் விஜய் ரேவந்த் சோர் இதேகா
126 சிந்த்வாரா கமல் நாத் இதேகா
127 பராசியா (ப/இ) சோகன்லால் பால்மிக் இதேகா
128 பந்துர்னா (ப/கு) நீலேசு உய்கே ஐஎன்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
1952 ராய்சந்த்பாய் சா இந்திய தேசிய காங்கிரசு
1957 பிகுலால் சந்தக்
1962
1967 கார்கி சங்கர் மிசுரா
1971
1977
1980 கமல் நாத் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989
1991
1996 அல்கா நாத்
1997^ சுந்தர்லால் பட்வா பாரதிய ஜனதா கட்சி
1998 கமல் நாத் இந்திய தேசிய காங்கிரசு
1999
2004
2009
2014
2019 நகுல் நாத்
2024 விவேக் குமார் சாகு பாரதிய ஜனதா கட்சி

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சிந்தவாரா[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க விவேக் குமார் சாகு 644,738 49.4% +5.36%
காங்கிரசு நகுல் நாத் 531,120 40.7% -6.34%
கோகக தேவிராம் பாலாவி 55,988 4.3%
பசக உமா காந்த் பாண்டேவார் 11,823
நோட்டா (இந்தியா) நோட்டா 9903
வாக்கு வித்தியாசம் 1,13,618 8.7%  5.7
பதிவான வாக்குகள் 13,04,827 79.83
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு