புருசோத்தம் கௌசிக்

புருசோத்தம் லால் கௌசிக் (Purushottam Lal Kaushik) (24 செப்டம்பர் 1930 - 5 அக்டோபர் 2017) [2] ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்.

புருசோதத்தம் கௌசிக்
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இந்தியா
பதவியில்
28 சூலை 1979 – 14 சனவரி 1980
முன்னையவர்லால் கிருஷ்ண அத்வானி
பின்னவர்வசந்த் சாத்தே
சுற்றுலாத் துறை அமைச்சகம் (இந்தியா) and இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம்
பதவியில்
26 மார்ச்சு 1977 – 15 சூலை 1979
முன்னையவர்கோத்தா ரகுராமையா
பின்னவர்முகம்மது சஃபி குவெர்சி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1989-1991
முன்னையவர்சண்டலால் சந்திரக்கர்
பின்னவர்சந்துலால் சந்திரசேகர்
தொகுதிதர்க் மக்களவைத் தொகுதி, மத்தியப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1930-09-24)24 செப்டம்பர் 1930
மகாசமுந்து, மத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு5 அக்டோபர் 2017(2017-10-05) (அகவை 87)
மகாசமுந்து, சத்தீசுகர், India
அரசியல் கட்சிஜனதா தளம்
பிற அரசியல்
தொடர்புகள்
சம்யுக்தா சோசலிச கட்சி, ஜனதா கட்சி
துணைவர்அம்ரித் கௌசிக்[1]
பிள்ளைகள்3
வேலை
  • விவசாயி
  • வழக்கறிஞர்
  • அரசியல்வாதி
மூலம்: [1]

விவரங்கள்

தொகு

இவர் 1977 இல் ராய்ப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்கும், 1989 இல் மத்தியப் பிரதேசத்திலிருந்து ஜனதா தளத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] இவர் மொரார்ஜி தேசாய் அமைச்சகத்தில் சுற்றுலா மற்றும் இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சராகவும் பின்னர் சரண் சிங் அமைச்சகத்தில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சராகவும் இருந்தார் [4] [5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ex Union Tourism Minister's wife passes away". United News of India. 6 August 2016. http://www.uniindia.com/ex-union-tourism-minister-s-wife-passes-away/states/news/581477.html. பார்த்த நாள்: 2 March 2018. 
  2. "Former Union Minister Purushottam Lal Kaushik Passes Away". Press Trust of India. news18.com. 6 October 2017 இம் மூலத்தில் இருந்து 6 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171006100304/http://www.news18.com/news/india/former-union-minister-purushottam-lal-kaushik-passes-away-1537805.html. பார்த்த நாள்: 2 March 2018. 
  3. "9th Lok Sabha Members Bioprofile". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 8 May 2015.
  4. The Politics of Tourism in Asia. University of Hawaii Press.
  5. India Since Independence: Making Sense Of Indian Politics. Pearson Education India.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புருசோத்தம்_கௌசிக்&oldid=3801198" இலிருந்து மீள்விக்கப்பட்டது