சத்னா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்)

சத்னா மக்களவைத் தொகுதி (Satna Lok Sabha constituency) என்பது மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி தற்போது மாநிலத்தின் சத்னா மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது.

சத்னா
மக்களவைத் தொகுதி
Map
சத்னா மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952–57; 1967–
மொத்த வாக்காளர்கள்17,05,260[1]
ஒதுக்கீடுஇல்லை
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கணேஷ் சிங்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

தற்போது, சத்னா மக்களவைத் தொகுதி பின்வரும் ஏழு மக்களவைத் தொகுதிகளைக்கொண்டுள்ளது:

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
61 சித்ரகூடம் சத்னா சுரேந்திர சிங் ககர்வார் பாஜக
62 ராய்கான் (ப.இ.) பிரதீமா பாக்ரி பாஜக
63 சத்னா சித்தார்ட் குசுவாகா ஐஎன்சி
64 நகோத் நரேந்திர சிங் பாஜக
65 மைஹர் சிறீந்த் சதுர்வேதி பாஜக
66 அமர்பட்டினம் இராஜேந்திர சிங் ஐஎன்சி
67 ராம்பூர்-பகேலான் விக்ரம் சிங் "விக்கி" பாஜக

பாராளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1952 சிவ் தத் உபாத்யாயா இந்திய தேசிய காங்கிரஸ்
1967 தேவேந்திர விஜய் சிங்
1971 நரேந்திர சிங் பாரதிய ஜனசங்கம்
1977 தாதா சுகேந்திர சிங் ஜனதா கட்சி
1980 குல்சர் அகமது இந்திய தேசிய காங்கிரஸ் (I)
1984 அசிசு குரேசி இந்திய தேசிய காங்கிரஸ்
1989 தாதா சுகேந்திர சிங் பாரதிய ஜனதா கட்சி
1991 அர்ஜுன் சிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1996 சுக்லால் குசுவாகா பகுஜன் சமாஜ் கட்சி
1998 ராமானந்த் சிங் பாரதிய ஜனதா கட்சி
1999
2004 கணேசு சிங்
2009
2014
2019
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சத்னா[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கணேஷ் சிங் 4,59,728
காங்கிரசு சித்தார்த் சுக்லால் குசுவாகா 3,74,779
பசக நாராயண் திரிபாதி 1,85,618
நோட்டா நோட்டா 2553
வாக்கு வித்தியாசம் 84,949
பதிவான வாக்குகள் 10,56,175[a] 61.94 8.92
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
  1. does not include postal ballots

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. "Result 2024 Satna constituency". Election Commission of India.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்னா_மக்களவைத்_தொகுதி&oldid=4134008" இலிருந்து மீள்விக்கப்பட்டது