தயாள்தாசு பாகேல்

இந்திய அரசியல்வாதி

தயாள்தாசு பாகேல் (Dayaldas Baghel) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இவர் இருந்தார். 2013 ஆம் ஆண்டு முதல் இவர் சத்தீசுகர் மாநிலத்தின் சட்டமன்றத்தில் நவாகரை தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். பெமேதரா மாவட்டத்தின் நவாகார் தாலுக்காவில் உள்ள குன்வாரா கிராமத்தில் இவர் வசிக்கிறார்.[1] தயாள்தாசு பாகேல் சத்தீசுகரின் கூட்டுறவு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார்.[2]

தயாள்தாசு பாகேல்
சத்தீசுகரின் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சரான் தயாள் தாசு பாகேல் (வலது) கலாச்சாரம் (சுயாதீன பொறுப்பு), சுற்றுலா (சுயாதீன பொறுப்பு) மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் டாக்டர் மகேசு சர்மாவை புதுதில்லியில் சந்தித்தார்.
சத்தீசுகர் சட்டமன்ற உறுப்பினர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "MyNeta-info". பார்க்கப்பட்ட நாள் 23 October 2015.
  2. "Chhattisgarh minister performs puja inside polling booth, gets EC notice", The Times of India, 2018-11-21, பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-8257, பார்க்கப்பட்ட நாள் 2023-11-02
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயாள்தாசு_பாகேல்&oldid=3819833" இலிருந்து மீள்விக்கப்பட்டது