அம்ரேலி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (குசராத்)
அம்ரேலி மக்களவைத் தொகுதி (ஆங்கிலம்:Amreli Lok Sabha constituency; குசராத்தி: અમરેલી લોકસભા મતવિસ્તાર) மேற்கு இந்தியாவில் குசராத்து மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் (நாடாளுமன்ற) தொகுதிகளில் ஒன்றாகும்.
அம்ரேலி மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
அம்ரேலி மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | குசராத்து |
சட்டமன்றத் தொகுதிகள் | தாரி அம்ரேலி லத்தி சவர்குண்ட்லா ரஜூலா மகுவா கரியாதர் |
நிறுவப்பட்டது | 1957 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுதற்போது, அம்ரேலி மக்களவைத் தொகுதியில் குசராத்தின் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இவை:[1]
தொகுதி எண் | சட்டமன்றத் தொகுதி | இடஒதுக்கீடு | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | கட்சி (2019-இல்) |
---|---|---|---|---|---|---|
94 | தாரி | பொது | அம்ரேலி | ஜெய்சுக்பாய் ககாடியா | பா.ஜ.க | பா.ஜ.க |
95 | அம்ரேலி | பொது | அம்ரேலி | கௌசிக் வேகரியா | பா.ஜ.க | பா.ஜ.க |
96 | லத்தி | பொது | அம்ரேலி | ஜானக்பாய் தளவியா | பா.ஜ.க | பா.ஜ.க |
97 | சவர்குண்ட்லா | பொது | அம்ரேலி | மகேஷ் கஸ்வாலா | பா.ஜ.க | பா.ஜ.க |
98 | ரஜூலா | பொது | அம்ரேலி | ஹிரா சோலங்கி | பா.ஜ.க | பா.ஜ.க |
99 | மகுவா | பொது | பாவ்நகர் | சிவபாய் கோகில் | பா.ஜ.க | பா.ஜ.க |
101 | கரியாதர் | பொது | பாவ்நகர் | சுதிர் வகானி | ஆம் ஆத்மி | பா.ஜ.க |
பாராளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | வெற்றி | கட்சி[2][3] | |
---|---|---|---|
1957 | ஜெயபென் ஷா | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | |||
1967 | |||
1971 | ஜிவ்ராஜ் மேத்தா | ||
1977 | துவாரகதாஸ் படேல் | ||
1980 | நவின்சந்திர ராவணி | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1989 | மனுபாய் கொட்டாடியா | ஜனதா தளம் | |
1991 | திலீப் சங்கனி | பாரதிய ஜனதா கட்சி | |
1996 | |||
1998 | |||
1999 | |||
2004 | விர்ஜிபாய் தும்மர் | இந்திய தேசிய காங்கிரசு | |
2009 | நாரன்பாய் கச்சாதியா | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | |||
2019 | |||
2024 | பாரத்பாய் மனுபாய் சுதாரியா |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | பாரத்பாய் மனுபாய் சுதாரியா | 580872 | 66.28 | ||
காங்கிரசு | ஜென்னி தும்மார் | 259804 | 29.64 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 11349 | 1.29 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | |||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Parliament Constituency wise Electors Detail, Polling Stations & EPIC - Loksabha Election 2009" (PDF). Chief Electoral Officer, Gujarat website. Archived from the original (PDF) on 2009-04-16.
- ↑ CEO Gujarat. Contesting Candidates LS2014 பரணிடப்பட்டது 2014-05-14 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Constituencywise-All Candidates". ECI. Archived from the original on 2014-05-17. பார்க்கப்பட்ட நாள் 2014-05-17.
- ↑ https://en.wikipedia.org/w/index.php?title=Amreli_Lok_Sabha_constituency&action=edit§ion=7