சிவமங்கல் சிங் தோமர்

சிவ்மங்கல் சிங் தோமர் (Shivmangal Singh Tomar) என்பவர் மத்தியப் பிரதேசத்தினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதியும் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். தோமர் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தின் மொரினா மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

சிவமங்கல் சிங் தோமர்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்நரேந்திர சிங் தோமர்
தொகுதிமொரினா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. Arshdeep kaur (4 June 2024). "Madhya Pradesh Election results 2024: Full list of winners in Lok Sabha election". mint. பார்க்கப்பட்ட நாள் 4 June 2024.
  2. Quint, The (4 June 2024). "Morena Election Result 2024 Live Updates:BJP's Shivmangal Singh Tomar Has Won This Lok Sabha Seat, Elections Latest News". TheQuint. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
  3. "Morena Lok Sabha Election Result 2024 HIGHLIGHTS: BJP's Shivmangal Singh Tomar wins Morena by over 50,000 votes". Financialexpress. 4 June 2024. பார்க்கப்பட்ட நாள் 5 June 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவமங்கல்_சிங்_தோமர்&oldid=4016123" இலிருந்து மீள்விக்கப்பட்டது