சீதாபூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

சீதாப்பூர் மக்களவைத் தொகுதி (Sitapur Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

சீதாபூர்
UP-30
மக்களவைத் தொகுதி
Map
சீதாபூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
இராகேசு ரத்தோர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

தற்போது, சீதாப்பூர் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]

ச. தொ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
146 சீதாபூர் சீதாபூர் இராகேசு ரத்தோர் குரு பாரதிய ஜனதா கட்சி
148 லஹர்பூர் அனில் குமார் வர்மா சமாஜ்வாதி கட்சி
149 பிஸ்வான் நிர்மல் வர்மா பாரதிய ஜனதா கட்சி
150 சேவாடா கியான் திவாரி பாரதிய ஜனதா கட்சி
151 மஹ்மூதாபாத் ஆசா மௌர்யா பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 உமா நேரு இந்திய தேசிய காங்கிரசு
பராகி லால்
1957 உமா நேரு
பராகி லால்
1962 சூரஜ் லால் வர்மா பாரதிய ஜனசங்கம்
1967 சாரதா நந்த்
1971 ஜகதீஷ் சந்திர தீட்சித் இந்திய தேசிய காங்கிரசு
1977 ஹர் கோவிந்த் வர்மா ஜனதா கட்சி
1980 ராஜேந்திர குமாரி பாஜ்பாயி இந்திய தேசிய காங்கிரசு
1984
1989
1991 ஜனார்த்தன் பிரசாத் மிசுரா பாரதிய ஜனதா கட்சி
1996 முக்தார் அனீசு சமாஜ்வாதி கட்சி
1998 ஜனார்த்தன் பிரசாத் மிசுரா பாரதிய ஜனதா கட்சி
1999 இராஜேசு வர்மா பகுஜன் சமாஜ் கட்சி
2004
2009 கைசர் ஜகான்[3]
2014 இராஜேசு வர்மா பாரதிய ஜனதா கட்சி
2019
2024 இராகேசு ரத்தோர் இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 பொதுத் தேர்தல்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்:சீதாபூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு இராகேசு ரத்தோர் 531,138 48.20  39.18
பா.ஜ.க இராஜேஷ் வர்மா 441,497 40.06 8.27
பசக மகேந்திர சிங் யாதவ் 99,364 9.02 29.84
நோட்டா நோட்டா 6,958 0.63 0.20
வாக்கு வித்தியாசம் 89,641 8.13 1.34
பதிவான வாக்குகள் 11,02,015 62.62 1.31
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Information and Statistics-Parliamentary Constituencies-30-Sitapur". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  3. "General Election 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
  4. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2430.htm

வெளி இணைப்புகள்

தொகு

வார்ப்புரு:Lucknow division topics