தோமாரியகஞ்ச் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

தோமாரியகஞ்ச் மக்களவைத் தொகுதி என்பது இந்தியவில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவை தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி சித்தார்த்நகர் மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது.[1]

தோமாரியகஞ்ச்
UP-60
மக்களவைத் தொகுதி
Map
தோமாரியகஞ்ச் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
ஜகதாம்பிகா பால்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு

தற்போது, தோமாரியகஞ்ச் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]

ச. வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
302 சோரத்கர் சித்தார்த் நகர் வினய் வர்மா அப்னா தளம்
303 கபில்வஸ்து (ப.இ.) சியாம்தானி ராகி பாரதிய ஜனதா கட்சி
304 பன்சி ஜெய் பிரதாப் சிங் பாரதிய ஜனதா கட்சி
305 இத்வா மாதா பிரசாத் பாண்டே சமாஜ்வாதி கட்சி
306 தோமரியாகஞ்ச் சையதா கட்டூன் சமாஜ்வாதி கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் [3] கட்சி
1952 கேசவ தேவ் மாளவியா இந்திய தேசிய காங்கிரசு
1957 ராம் சங்கர் லால்
1962 கிருபா சங்கர்
1967 நாராயண் ஸ்வரூப் சர்மா பாரதிய ஜனசங்கம்
1971 கேசவ தேவ் மாளவியா இந்திய தேசிய காங்கிரசு
1977 மாதவ் பிரசாத் திரிபாதி ஜனதா கட்சி
1980 காசி ஜலீல் அப்பாசி இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 பிரிஜ் பூசண் திவாரி ஜனதா தளம்
1991 ராம்பால் சிங் பாரதிய ஜனதா கட்சி
1996 பிரிஜ் பூசண் திவாரி சமாஜ்வாதி கட்சி
1998 ராம்பால் சிங் பாரதிய ஜனதா கட்சி
1999
2004 முகமது முகேம் பகுஜன் சமாஜ் கட்சி
2009 ஜக்தாம்பிகா பால் இந்திய தேசிய காங்கிரசு
2014 பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 பொதுத் தேர்தல்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: தோமாரியகஞ்ச் [4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஜகதாம்பிகா பால் 4,63,303 45.47  4.49
சமாஜ்வாதி கட்சி பீசும சங்கர் திவாரி 4,20,575 41.27  41.27
ஆசக (க) அமர் சிங் செளத்ரி 81,305 7.98 New
பசக முகமது நதீம் 35,936 3.53  35.74
நோட்டா நோட்டா (இந்தியா) 9,447 0.93  0.26
வாக்கு வித்தியாசம் 42,728 4.19  6.50
பதிவான வாக்குகள் 10,18,965 51.94  0.32
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Domariyaganj Lok Sabha constituency" (in en). Zee News. 2019 இம் மூலத்தில் இருந்து 18 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220918102921/https://zeenews.india.com/lok-sabha-general-elections-2019/domariyaganj-lok-sabha-constituency-2198273.html. பார்த்த நாள்: 18 September 2022. 
  2. "Information and Statistics-Parliamentary Constituencies-60-Domariyaganj". Chief Electoral Officer, Uttar Pradesh website. பார்க்கப்பட்ட நாள் 2 March 2021.
  3. "Domariyaganj (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 - Domariyaganj Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
  4. "2024 Loksabha Elections Results - Domariyaganj". Election Commission of India. 4 June 2024 இம் மூலத்தில் இருந்து 2 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240702084006/https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2460.htm. பார்த்த நாள்: 2 July 2024.