ஜி. நாகேஷ்

இந்திய அரசியல்வாதி

ஜி. நாகேஷ், தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1964-ஆம் ஆண்டின் மே 29-ஆம் நாளில் பிறந்தார். இவர் தெலுங்கானாவில் உள்ள ஆதிலாபாத்தை சொந்த ஊராகக் கொண்டவர். இவர் பதினாறாவது மக்களவையில் ஆதிலாபாது மக்களவைத் தொகுதியை முன்னிறுத்துகிறார்.[1]

பதவிகள் தொகு

இவர் கீழ்க்காணும் பொறுப்புகளை ஏற்றுள்ளார்.[1]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._நாகேஷ்&oldid=3213883" இலிருந்து மீள்விக்கப்பட்டது