ஆதிலாபாத் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (ஆந்திரப் பிரதேசம்)
(ஆதிலாபாது மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அதிலாபாத் மக்களவைத் தொகுதி (தெலுங்கு:ஆதிலாபாது), தெலுங்கானாவில் உள்ள 17[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. இது பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டது.
அதிலாபாத் [ edit ] | |
---|---|
Image Legend qualifier missing at d:Q3630014:P242:P2096 | |
தற்போதைய மக்களவை உறுப்பினர் | Current MP (Successful candidate - P991) name is missing at d:Q3630014 |
கட்சி | Qualifier Political party (102) is missing under P585 in d:Q3630014 |
ஆண்டு | 2014 Election |
மாநிலம் | தெலுங்கானா |
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுஇது கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுஇத்தொகுதியில் பதினாறு முறை தேர்தல் நடந்துள்ளது. அந்த பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
# | மக்களவை | உறுப்பினர் பெயர் | கட்சி | தொடக்கம் | முடிவு | மொத்த நாட்கள் | கருத்துரை |
---|---|---|---|---|---|---|---|
01 | முதலாவது மக்களவை | சி. மாதவ ரெட்டி | சோசியலிசக் கட்சி | ஏப்ரல்-1952 | ஏப்ரல்-1957 | ஐதராபாது மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்தது[2] | |
02 | இரண்டாவது மக்களவை | கே. ஆஷன்னா | காங்கிரசு | ஏப்ரல்-1957 | மார்ச்சு-1962 | 1,821 | [3] |
03 | மூன்றாவது மக்களவை | ஜி. நாராயண் ரெட்டி | காங்கிரசு | ஏப்ரல்-1962 | மார்ச்சு-1967 | 1,796 | [4] |
04 | நான்காவது மக்களவை | பொட்டுதூரி கங்கா ரெட்டி | காங்கிரசு | மார்ச்சு-1967 | டிசம்பர்-1970 | 1,394 | [5] |
05 | ஐந்தாவது மக்களவை | பொட்டுதூரி கங்கா ரெட்டி | காங்கிரசு | மார்ச்சு-1971 | சனவரி-1977 | 2,136 | [6] |
06 | ஆறாவது மக்களவை | ஜி. நரசிம்ம ரெட்டி | காங்கிரசு | மார்ச்சு-1977 | ஆகத்து-1979 | 882 | [7] |
07 | ஏழாவது மக்களவை | ஜி. நரசிம்ம ரெட்டி | காங்கிரசு | சனவரி-1980 | டிசம்பர்-1984 | 1,809 | [8] |
08 | எட்டாவது மக்களவை | சி. மாதவ ரெட்டி | தெலுங்கு தேசம் கட்சி | டிசம்பர்-1984 | நவம்பர்-1989 | 1,792 | [9] |
09 | ஒன்பதாவது மக்களவை | பி. நர்சா ரெட்டி | காங்கிரசு | டிசம்பர்-1989 | மார்ச்சு-1991 | 466 | [10] |
10 | பத்தாவது மக்களவை | அல்லோல இந்திரகரண் ரெட்டி | தெலுங்கு தேசம் கட்சி | சூன்-1991 | மே-1996 | 1,786 | [11] |
11 | பதினொன்றாவது மக்களவை | சமுத்ரால வேணுகோபாலாச்சாரி | தெலுங்கு தேசம் கட்சி | மே-1996 | டிசம்பர்-1997 | 568 | [12] |
12 | பன்னிரண்டாவது மக்களவை | சமுத்ரால வேணுகோபாலாச்சாரி | தெலுங்கு தேசம் கட்சி | மார்ச்சு-1998 | ஏப்ரல்-1999 | 412 | [13] |
13 | பதின்மூன்றாவது மக்களவை | சமுத்ரால வேணுகோபாலாச்சாரி | தெலுங்கு தேசம் கட்சி | அக்டோபர்-1999 | பிப்பிரவரி-2004 | 1,580 | [14] |
14 | பதினான்காவது மக்களவை | தக்கல மதுசூதன ரெட்டி | தெலுங்கானா ராஷ்டிர சமிதி | மே-2004 | சனவரி-2007 | 975 | பதவி விலகல்.[15][16] |
15 | அல்லோல இந்திரகரண் ரெட்டி | காங்கிரசு | சூன்-2008 | மே-2009 | 350 | மறுதேர்தல் [15] | |
16 | பதினைந்தாவது மக்களவை | ரமேஷ் ராத்தோடு | தெலுங்கு தேசம் கட்சி | மே-2009 | Incumbent | - | [17] |
17 | பதினாறாவது மக்களவை | ஜி. நாகேஷ்[18] | தெலுங்கானா ராஷ்டிர சமிதி | 2014 | 2019 | - | - |
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "தெலுங்கானா மக்களவைத் தொகுதிகள்". பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2014.
- ↑ "01வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131416/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=1. பார்த்த நாள்: Jan 2014.
- ↑ "02வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131632/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=2. பார்த்த நாள்: Jan 2014.
- ↑ "03வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141222195757/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=3. பார்த்த நாள்: Jan 2014.
- ↑ "04வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2013-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131021140810/http://164.100.47.132/LssNew/Members/lokaralpha.aspx?lsno=4. பார்த்த நாள்: Jan 2014.
- ↑ "05வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2013-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131021131044/http://164.100.47.132/LssNew/Members/lokaralpha.aspx?lsno=5. பார்த்த நாள்: Jan 2014.
- ↑ "06வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131609/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=6. பார்த்த நாள்: Jan 2014.
- ↑ "07வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-12-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141222200333/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=7. பார்த்த நாள்: Jan 2014.
- ↑ "08வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131723/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=8. பார்த்த நாள்: Jan 2014.
- ↑ "09வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131707/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=9. பார்த்த நாள்: Jan 2014.
- ↑ "10வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131754/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=10. பார்த்த நாள்: Jan 2014.
- ↑ "11வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131809/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=11. பார்த்த நாள்: Jan 2014.
- ↑ "12வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131738/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=12. பார்த்த நாள்: Jan 2014.
- ↑ "13வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131827/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=13. பார்த்த நாள்: Jan 2014.
- ↑ 15.0 15.1 "14வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131841/http://164.100.47.132/LssNew/Members/lokaralpha.aspx?lsno=14. பார்த்த நாள்: Jan 2014.
- ↑ "Madhusudan Reddy resignation". The Hindu. http://www.thehindu.com/todays-paper/adilabad-mp-announces-resignation-over-iit-issue/article1777589.ece. பார்த்த நாள்: Jan 2014.
- ↑ "15th மக்களவை". மக்களவை website. http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: சனவரி 2014.
- ↑ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை [தொடர்பிழந்த இணைப்பு]