சமுத்ரால வேணுகோபாலாச்சாரி
இந்திய அரசியல்வாதி
சமுத்ரால வேணுகோபாலாச்சாரி (ஆங்கில மொழி: Samudrala Venugopal Chary, பிறப்பு: 10 மே 1959) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். 1996 ஆம் ஆண்டு ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 11ஆவது மக்களவையின் உறுப்பினராக இருந்துள்ளார் [1][2]
சமுத்ரால வேணுகோபாலாச்சாரி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1996–2004 | |
தொகுதி | ஆதிலாபாத் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 மே 1959 நிர்மல், ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா |
அரசியல் கட்சி | தெலுங்கானா இராட்டிர சமிதி |
துணைவர் | ரேவதி |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | லக்ஷ்மணச்சாரி - வெங்கட ரத்னம்மா |
வாழிடம் | ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
சமயம் | இந்து |
மேற்கோள்கள்
தொகு- ↑ "11வது மக்களவை". மக்களவை website. http://loksabhaph.nic.in/Members/memberbioprofile.aspx?mpsno=506&lastls=13. பார்த்த நாள்: Jan 2014.
- ↑ "VENUGOPALA CHARY SAMUDRALA". http://myneta.info/telangana2014/candidate.php?candidate_id=30. பார்த்த நாள்: 17 January 2014.