ஜி. நாராயண் ரெட்டி
இந்திய அரசியல்வாதி
ஜி. நாராயண் ரெட்டி (ஆங்கில மொழி: G. Narayan Reddy) ஓர் இந்திய அரசியல்வாதியும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். 1962 ஆம் ஆண்டு ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 3ஆவது மக்களவையின் உறுப்பினராக இருந்துள்ளார் .[1][2][3][4][5]
ஜி. நாராயண் ரெட்டி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1962–1967 | |
தொகுதி | ஆதிலாபாத் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆம்பர்பேட்டி ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம் | ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
சமயம் | இந்து |
மேற்கோள்கள்
தொகு- ↑ "07வது மக்களவை". மக்களவை website. http://164.100.47.193/Loksabha/Members/statedetailar.aspx?state_name=Andhra+Pradesh&lsno=3. பார்த்த நாள்: Jan 2014.
- ↑ "Member Profile". Lok Sabha website இம் மூலத்தில் இருந்து 22 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141222195757/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=3. பார்த்த நாள்: 20 January 2014.
- ↑ "Election Results 1962". Election Commission of India. http://eci.nic.in/eci_main/statisticalreports/LS_1967/Vol_I_LS_67.pdf. பார்த்த நாள்: 20 January 2014.
- ↑ "Adilabad MP List". Elections.in. http://www.elections.in/andhra-pradesh/parliamentary-constituencies/adilabad.html. பார்த்த நாள்: 20 January 2014.
- ↑ Lok Sabha Debates. Vol. 8. New Delhi: Lok Sabha. 1999. p. 1.