ஜி. நரசிம்ம ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
ஜி. நரசிம்ம ரெட்டி (ஆங்கில மொழி: G. Narsimha Reddy, பிறப்பு: 14 ஏப்ரல் 1936) ஓர் இந்திய அரசியல்வாதியும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். 1980 ஆம் ஆண்டு ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 8ஆவது மக்களவையின் உறுப்பினராக இருந்துள்ளார் .[1][2]
ஜி. நரசிம்ம ரெட்டி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1980–1984 | |
தொகுதி | ஆதிலாபாத் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 ஏப்ரல் 1936 நிசாமாபாத் , தெலுங்கானா, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | ஜி.சந்தன் |
பிள்ளைகள் | 4 |
வாழிடம்(s) | ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
சமயம் | இந்து |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Member Profile". Lok Sabha website 11 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. Error: If you specify
|archivedate=
, you must also specify|archiveurl=
. http://loksabhaph.nic.in/writereaddata/biodata_1_12/2548.htm. பார்த்த நாள்: 17 January 2014. - ↑ "07வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131609/http://164.100.47.132/LssNew/members/lokaralpha.aspx?lsno=6. பார்த்த நாள்: Jan 2014.