தக்கல மதுசூதன ரெட்டி

இந்திய அரசியல்வாதி

தக்கல மதுசூதன ரெட்டி (ஆங்கில மொழி: Takkala Madhusudhan Reddy, பிறப்பு: 14 ஜனவரி 1946) ஓர் இந்திய அரசியல்வாதியும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2004 ஆம் ஆண்டு ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 14ஆவது மக்களவையின் உறுப்பினராக இருந்துள்ளார் [1][2][3].

தக்கல மதுசூதன ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2007
தொகுதிஆதிலாபாத் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 சனவரி 1946 (1946-01-14) (அகவை 78)
ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி
துணைவர்லட்சுமி தேவி
பிள்ளைகள்2
பெற்றோர்சரந்தாஸ் ரெட்டி - கோதாவரி
வாழிடம்(s)ஆதிலாபாத், தெலுங்கானா, இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "Biographical Sketch Member of Parliament 14 th Lok Sabha REDDY, SHRI T. MADHUSUDAN". Archived from the original on 2006-06-19. பார்க்கப்பட்ட நாள் 2020-10-04. {{cite web}}: line feed character in |title= at position 20 (help)CS1 maint: unfit URL (link)
  2. "14வது மக்களவை". மக்களவை website இம் மூலத்தில் இருந்து 2014-01-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116131841/http://164.100.47.132/LssNew/Members/lokaralpha.aspx?lsno=14. பார்த்த நாள்: Jan 2014. 
  3. "Madhusudan Reddy resignation". The Hindu. http://www.thehindu.com/todays-paper/adilabad-mp-announces-resignation-over-iit-issue/article1777589.ece. பார்த்த நாள்: Jan 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்கல_மதுசூதன_ரெட்டி&oldid=3926654" இலிருந்து மீள்விக்கப்பட்டது