ஹாசன் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (கருநாடகம்)

ஹாசன் மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கர்நாடகத்தில் உள்ளது.[1]

சட்டமன்றத் தொகுதிகள் தொகு

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன.[1][2]

மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு கட்சி உறுப்பினர்
எண் பெயர்
சிக்கமகளூரு 127 கடூரு பொது இந்திய தேசிய காங்கிரஸ் கே. எஸ். ஆனந்த்
ஹாசனா 193 சரவணபெலகோளா பொது மதச்சார்பற்ற ஜனதா தளம் சி. என். பாலகிருஷ்ணா
194 அரசிகெரே பொது இந்திய தேசிய காங்கிரஸ் கே. எம். சிவலிங்க கவுடா
195 பேளூரு பொது பாரதிய ஜனதா கட்சி ஹெச். கே. சுரேஷ் (ஹுல்லள்ளி சுரேஷ்)
196 ஹாசனா பொது மதச்சார்பற்ற ஜனதா தளம் சுவரூப் பிரகாஷ்
197 ஹொளேநரசீப்புரா பொது மதச்சார்பற்ற ஜனதா தளம் எச். டி. ரேவண்ணா
198 அர்கல்கூடு பொது மதச்சார்பற்ற ஜனதா தளம் ஏ. மஞ்சு
199 சகலேசபுரா பட்டியல் சாதியினர் பாரதிய ஜனதா கட்சி சிமெண்ட் மஞ்சு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23.
  2. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 8 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 12 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  3. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-19. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாசன்_மக்களவைத்_தொகுதி&oldid=3869183" இலிருந்து மீள்விக்கப்பட்டது