எச். டி. ரேவண்ணா

இந்திய அரசியல்வாதி

ஹர்தனஹள்ளி தேவகவுடா ரேவண்ணா (Hardanahalli Devegowda Revanna) (பிறப்பு: 17 டிசம்பர் 1957) சமயச் சார்பற்ற ஜனதா தள கட்சியின் கர்நாடக சட்டமன்ற உறுப்பினரும்; முன்னாள் இந்தியப் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகனும்; முன்னாள் கர்நாடகா முதலமைச்சர் எச். டி. குமாரசாமியின் அண்ணனும்; நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தையும் ஆவார்.

எச். டி. ரேவண்ணா
பொதுப்பணித் துறை அமைச்சர்
பதவியில்
6 சூன் 2018[1] – 23 சூலை 2019
தொகுதிஹோலேநரசிப்பூர் சட்டமன்றத் தொகுதி
கர்நாடக சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 டிசம்பர் 1994 – 12 சூன் 1999
14 சூன் 2004- 26 ஆகஸ்டு 2008
17 ஏப்ரல் 2013 – 18 ஏப்ரல் 2018
18 ஏப்ரல் 2018-தற்போது வரை
தொகுதிஹோலேநரசிப்பூர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 திசம்பர் 1957 (1957-12-17) (அகவை 66)
ஹர்தனஹள்ளி, ஹாசன் மாவட்டம், கர்நாடகா, இந்தியா
அரசியல் கட்சிஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
பிள்ளைகள்சூரஜ் ரேவண்ணா & பிரஜ்வல் ரேவண்ணா
பெற்றோர்s
உறவினர்கள்எச். டி. குமாரசாமி (தம்பி), நிகில் குமார் (நடிகர்) {தம்பி மகன்)
கல்விபள்ளி இறுதித் தேர்வு

இவர் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹோலேநரசிப்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து கர்நாடக சட்டமன்றத்திற்கு 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[2]

தேவகவுடா குடும்பம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Karnataka: CM Kumaraswamy's brother HD Revanna, Congress's DK Shivakumar take oath as ministers". Scroll.in. https://scroll.in/latest/881604/karnataka-cm-kumaraswamys-brother-hd-revanna-congresss-dk-shivakumar-take-oath-as-ministers. 
  2. "Holenarasipur Election Result 2018 Live: Holenarasipur Assembly Elections Results (Vidhan Sabha Polls Result)".
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._டி._ரேவண்ணா&oldid=3785285" இலிருந்து மீள்விக்கப்பட்டது