அர்கல்கூடு சட்டமன்றத் தொகுதி

அர்கல்கூடு சட்டமன்றத் தொகுதி (Arkalgud Assembly constituency) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கருநாடகாவின் கர்நாடகா சட்டமன்றத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஒன்றாகும். ஆர்கல்கூடு ஹாசன் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[2][3][4]

அர்கல்கூடு
Arkalgud
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 198
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ஹாசன் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஹாசன் மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்2,15,604[1][needs update]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

ஆதாரம்: [5]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1957 புட்டாசாமி கவுடா இந்திய தேசிய காங்கிரசு
1962 ஜி. ஏ. திம்மப்பா கவுடா
1967 எச். என். நஞ்சே கவுடா சுதந்திரா கட்சி
1972 இந்திய தேசிய காங்கிரசு
1978 கே. பி. மல்லப்பா ஜனதா கட்சி
1983
1985
1989 ஏ. டி. இரமசாமி இந்திய தேசிய காங்கிரசு
1994
1999 அ. மஞ்சு பாரதிய ஜனதா கட்சி
2004 ஏ. டி. இரமசாமி ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
2008 அ. மஞ்சு இந்திய தேசிய காங்கிரசு
2013
2018 ஏ. டி. இரமசாமி ஜனதா தளம் (சமயச்சார்பற்ற)
2023[6][7] அ. மஞ்சு

தேர்தல் முடிவுகள் தொகு

2018 தொகு

2018 கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்:அர்கல்கூடு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜத(ச) ஏ. டி. இராமசுவாமி 85,064 45.03
காங்கிரசு அ. மஞ்சு 74,411 39.39
பா.ஜ.க எச்.யோகரமேஷ் 22,679 12.01
நோட்டா நோட்டா 1,189 0.63
வாக்கு வித்தியாசம் 10,653
பதிவான வாக்குகள் 1,88,904 87.62
ஜத(ச) gain from காங்கிரசு மாற்றம்

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
  2. Sitting and previous MLAs from Arkalgud Assembly constituency
  3. List of elected members of the Karnataka Legislative Assembly
  4. Sitting and previous MLAs from Arkalgud Assembly constituency
  5. "Arkalgud Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
  6. India Today (14 May 2023). "Karnataka Election Results 2023 winners: Full list of winning candidates" (in en) இம் மூலத்தில் இருந்து 14 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230514043110/https://www.indiatoday.in/elections/karnataka-assembly-polls-2023/story/karnataka-assembly-election-results-2023-full-list-of-winners-2378524-2023-05-13. பார்த்த நாள்: 14 May 2023. 
  7. Hindustan Times (13 May 2023). "Karnataka election 2023 results: List of winners from Hassan area constituencies" (in en) இம் மூலத்தில் இருந்து 14 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230514101814/https://www.hindustantimes.com/india-news/karnataka-polls-live-results-for-kadur-shravanabelagola-arsikere-belur-hassan-holenarasipur-arkalgud-sakleshpur-101683894373862.html. பார்த்த நாள்: 14 May 2023.