மல்காஜ்‌கிரி மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (ஆந்திரப் பிரதேசம்)

மல்காஜ்‌கிரி மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது தெலுங்கானாவில் உள்ளது.[1]

சட்டமன்றத் தொகுதிகள் தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

அனுமுலா ரேவந்த் ரெட்டி (இந்திய தேசிய காங்கிரஸ்)

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-23.
  2. உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை [தொடர்பிழந்த இணைப்பு]