உப்பல் சட்டமன்றத் தொகுதி
உப்பல் சட்டமன்றத் தொகுதி (Uppal Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். இது மல்காஜ்கிரி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியான ரங்கா ரெட்டி திவுத் பகுதியில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்றாகும். பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் 24 தொகுதிகளில் இதுவும் ஒன்று.
உப்பல் Uppal | |
---|---|
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | மெட்சல்-மல்கஜ்கிரி |
மொத்த வாக்காளர்கள் | 4,54,690 |
சட்டமன்ற உறுப்பினர் | |
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் பெத்தி சுபாசு ரெட்டி | |
கட்சி | பாரத் இராட்டிர சமிதி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2018 |
2014 தெலங்காணா சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் என். வி. எஸ். எஸ். பிரபாகர் வெற்றி பெற்றார்.[1] 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரத் இராட்டிர சமிதி கட்சியின் பெத்தி சுபாசு ரெட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கண்ணோட்டம்
தொகுஇச்சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் உள்ளாட்சிகளைக் கொண்டுள்ளது.
மண்டல்/பகுதி எண் |
---|
உப்பல் |
கப்ரா |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுபதவிக் காலம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009-14 | பண்டாரி ராஜி ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
2014-18 | என். வி. எஸ். எஸ்.பிரபாகர் | பாரதிய ஜனதா கட்சி | |
2018-முதல் | பெத்தி சுபாசு ரெட்டி | பாரத் இராட்டிர சமிதி |