தெலங்காணாவின் மூன்றாவது சட்டமன்றம்
தெலங்காணாவின் மூன்றாவது சட்டமன்றம் (3rd Telangana Assembly) என்பது 2023 திசம்பர் 5, 2023 அன்று நடந்து முடிந்த தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்பட்டது. 30 நவம்பர் 2023 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
தெலங்காணாவின் மூன்றாவது சட்டமன்றம் | |||
---|---|---|---|
| |||
தெலங்காணாவின் மூன்றாவது சட்டமன்ற கட்டடம் | |||
மேலோட்டம் | |||
சட்டப் பேரவை | தெலங்காணா சட்டப் பேரவை | ||
தவணை | திசம்பர் 7, 2023 | –||
தேர்தல் | 2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல் | ||
அரசு | ரேவந் ரெட்டி அமைச்சரவை (2023-முதல்) | ||
எதிரணி | எதிர் கட்சியினர் (39)
பிறர் (8)
| ||
இணையதளம் | Telangana Legislative Assembly | ||
ஆளுநர் | |||
ஆளுநர் | தமிழிசை சௌந்தரராஜன் | ||
தெலங்காணா சட்டமன்றம் | |||
உறுப்பினர்கள் | 119 | ||
தெலங்காணா முதலமைச்சர்களின் பட்டியல் | அனுமுலா ரேவந்த் ரெட்டி 7 திசம்பர் 2023 | ||
சட்டப்பேரவைத் தலைவர் | அனுமுலா ரேவந்த் ரெட்டி | ||
Party control | இந்திய தேசிய காங்கிரசு |
119 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் ஆட்சி அமைக்க 60 இடங்கள் தேவை. மொத்தம் 64 இடங்களை கைப்பற்றி தற்போதைய சட்டசபைக்கு தேவையான 60 இடங்களை பெற்று இந்தியத் தேசிய காங்கிரசு பெரும்பான்மையாக கடந்தது.
வரலாறு
தொகுதேர்தல் முடிவுகள்
தொகு2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் 03 திசம்பர் 2023 அன்று அறிவிக்கப்பட்டன. 119 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் ஆட்சி அமைக்க 60 இடங்கள் தேவை.
குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள்
தொகுவரிசை எண் | பதவி | படம் | பெயர் | கட்சி | தொகுதி | பதவியேற்ற நாள் | |
---|---|---|---|---|---|---|---|
01 | சட்டப்பேரவைத் தலைவர் | கதம் பிரசாத் குமார் | இந்திய தேசிய காங்கிரசு | விகாராபாத் (ப. இ.) | 14 திசம்பர் 2023 | ||
02 | சட்டப்பேரவை துணைத் | அறிவிக்கப்படவில்லை | |||||
03 | முதல்மைச்சர் | ரேவந்த் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரஸ் | கோடங்கல் | 7 திசம்பர் 2023 | ||
04 | எதிர்க்கட்சித் தலைவர் | கல்வகுந்த்லா சந்திரசேகர் ராவ் | பாரத ராஷ்டிர சமிதி | கஜ்வெல் | 9 திசம்பர் 2023 |
ஆதாரம்: [1]
சட்டமன்றத் தொகுதிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும்
தொகுமாவட்டம் | வ. எண் | சட்டமன்றத் தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | குறிப்பு | |
---|---|---|---|---|---|---|
குமுரம் பீம் ஆசிபாபாத் | 1 | சிர்பூர் | பால்வை ஹரிஷ் பாபு | பாரதிய ஜனதா கட்சி | ||
மஞ்சேரியல் | 2 | சென்னூர் (ப. இ.) | ஜி. விவேகானந்த் | இந்திய தேசிய காங்கிரசு | ||
3 | பெல்லம்பள்ளி (ப. இ.) | காதம் வினோத் | இந்திய தேசிய காங்கிரசு | |||
4 | மஞ்சேரியல் | கொக்கிராலா பிரேம்சாகர் ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |||
குமுரம் பீம் ஆசிபாபாத் | 5 | ஆசிஃபாபாது (ப. கு.) | கோவா லக்ஷ்மி | பாரத் இராட்டிர சமிதி | ||
நிர்மல் | 6 | கானாபூர் (ப. கு.) | வெட்மா போஜ்ஜு | இந்திய தேசிய காங்கிரசு | ||
அடிலாபாத் | 7 | ஆதிலாபாத் | பயல் சங்கர் | பாரதிய ஜனதா கட்சி | ||
8 | போத் (ப. கு.) | அனில் ஜாதவ் | பாரத் இராட்டிர சமிதி | |||
நிர்மல் | 9 | நிர்மல் | அல்லேட்டி மகேசுவர் ரெட்டி | பாரதிய ஜனதா கட்சி | ||
10 | முதோல் | பவார் ராமராவ் படேல் | பாரதிய ஜனதா கட்சி | |||
நிஜாம்பத் | 11 | ஆர்முர் | பைடி ராகேஷ் ரெட்டி | பாரதிய ஜனதா கட்சி | ||
12 | போதன் | பி.சுதர்சன் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |||
காமரெட்டி | 13 | ஜுக்கல் (ப. இ.) | தோட்டா லக்ஷ்மி காந்த ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | ||
நிஜாம்பத் | 14 | பான்சுவாடா | போச்சரம் சிறீனிவாசு ரெட்டி | பாரத் இராட்டிர சமிதி | ||
காமரெட்டி | 15 | எல்லாரெட்டி | கே.மதன் மோகன் ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | ||
16 | காமாரெட்டி | கடிபள்ளி வெங்கட ரமண ரெட்டி | பாரதிய ஜனதா கட்சி | |||
நிஜாம்பத் | 17 | நிசாமாபாத் நகரம் | தனபால் சூர்யநாராயண குப்தா | பாரதிய ஜனதா கட்சி | ||
18 | நிசாமாபாத் கிராமம்l | ரெகுலபள்ளி பூபதி ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |||
19 | பால்கொண்டா | வெமுலா பிரசாந்த் ரெட்டி | பாரத் இராட்டிர சமிதி | |||
ஜகிடல் | 20 | கோரட்லா | கல்வகுந்த்லா சஞ்சய் | பாரத் இராட்டிர சமிதி | ||
21 | ஜக்தியால் | எம் சஞ்சய் குமார் | பாரத் இராட்டிர சமிதி | |||
22 | தருமபுரி | அட்லூரி லக்ஷ்மன் குமார் | இந்திய தேசிய காங்கிரசு | |||
பெத்தப்பள்ளி | 23 | இராமகுண்டம் | மக்கன் சிங் ராஜ் தாக்கூர் | இந்திய தேசிய காங்கிரசு | ||
24 | மாந்தானி | டட்டில்லா ஸ்ரீதர் பாபு | இந்திய தேசிய காங்கிரசு | |||
25 | பெத்தபள்ளே | சிந்தகுண்ட விஜய ரமண ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | |||
கரீம்நகர் | 26 | கரீம்நகர் | கங்குலா கமலாகர் | பாரத் இராட்டிர சமிதி | ||
27 | சொப்பதண்டி (ப. இ.) | மெடிப்பள்ளி சத்யம் | இந்திய தேசிய காங்கிரசு | |||
ராஜண்ணா சிர்சில்லா | 28 | வெமுலவாடா | ஆதி சிறீனிவாசு | இந்திய தேசிய காங்கிரசு | ||
29 | சிர்சில்லா | கே. டி. ராமராவ் | பாரத் இராட்டிர சமிதி | |||
கரீம்நகர் | 30 | மணகொண்டூர் (ப. இ.) | கவ்வம்பள்ளி சத்தியநாராயணா | இந்திய தேசிய காங்கிரசு | ||
31 | ஹுசூராபாத் | பாடி கௌசிக் ரெட்டி | பாரத் இராட்டிர சமிதி | |||
சித்திபேட்டை | 32 | ஹுஸ்னாபாத் | பொன்னம் பிரபாகர் | இந்திய தேசிய காங்கிரசு | ||
33 | சித்திபேட்டை | த. ஹரிஷ் ராவ் | பாரத் இராட்டிர சமிதி | |||
மேடக் | 34 | மேடக் | மைனம்பள்ளி ரோஹித் ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | ||
சங்கரெட்டி | 35 | நாராயண்கேட் | பட்லோல்லா சஞ்சீவ ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | ||
36 | ஆந்தோல் (ப. இ.) | சி.தாமோதர் ராஜநரசிம்மா | இந்திய தேசிய காங்கிரசு | |||
மேடக் | 37 | நரசபூர் | வாகிட்டி சுனிதா லட்சும ரெட்டி | பாரத் இராட்டிர சமிதி | ||
சங்கரெட்டி | 38 | ஜஹீராபாது (ப. இ.) | கொனிந்தி மாணிக் ராவ் | பாரத் இராட்டிர சமிதி | ||
39 | சங்கரெட்டி | சிந்தா பிரபாகர் | பாரத் இராட்டிர சமிதி | |||
40 | பதன்செரு | குடேம் மகிபால் ரெட்டி | பாரத் இராட்டிர சமிதி | |||
சித்திபேட்டை | 41 | தப்பாக் | கே. பிரபாகர் ரெட்டி | பாரத் இராட்டிர சமிதி | ||
42 | கஜ்வெல் | க. சந்திரசேகர் ராவ் | பாரத் இராட்டிர சமிதி | |||
மேட்சல் மல்காஜ்கிரி | 43 | மெட்சல் | மல்லா ரெட்டி | பாரத் இராட்டிர சமிதி | ||
44 | மல்காஜ்கிரி | மாரி ராஜசேகர் ரெட்டி | பாரத் இராட்டிர சமிதி | |||
45 | குத்புல்லாபூர் | கே.பி.விவேகானந்த் கவுட் | பாரத் இராட்டிர சமிதி | |||
46 | குக்காட்பள்ளி | மாதவரம் கிருஷ்ணராவ் | பாரத் இராட்டிர சமிதி | |||
47 | உப்பல் | பண்டாரி லக்ஷ்மா ரெட்டி | பாரத் இராட்டிர சமிதி | |||
ரங்கா ரெட்டி | 48 | இப்ராகிம்பட்டினம் | மல்ரெட்டி ரங்கா ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | ||
49 | லால் பகதூர் நகர் | தேவிரெட்டி சுதீர் ரெட்டி | பாரத் இராட்டிர சமிதி | |||
50 | மகேசுவரம் | சபிதா இந்திர ரெட்டி | பாரத் இராட்டிர சமிதி | |||
51 | இராஜேந்திரநகர் | டி.பிரகாஷ் கவுட் | பாரத் இராட்டிர சமிதி | |||
52 | செரிலிங்கம்பள்ளி | அரேகாபுடி காந்தி | பாரத் இராட்டிர சமிதி | |||
53 | செவெல்லா (ப. இ.) | காலே யாதையா | பாரத் இராட்டிர சமிதி | |||
விகாராபாத் | 54 | பார்கி | டி. ராம் மோகன் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | ||
55 | விகாராபாத் (ப. இ.) | கதம் பிரசாத் குமார் | இந்திய தேசிய காங்கிரசு | |||
56 | தந்தூர் | பி. மனோகர் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |||
ஹைதராபாத் | 57 | முஷீராபாத் | முத்த கோபால் | பாரத் இராட்டிர சமிதி | ||
58 | மலக்பேட்டை | அகமது பின் அப்துல்லா பாலாலா | அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | |||
59 | ஆம்பர்பேட்டை | காலேரு வெங்கடேசு | பாரத் இராட்டிர சமிதி | |||
60 | கைரதாபாத் | தனம் நாகேந்தர் | பாரத் இராட்டிர சமிதி | |||
61 | ஜூப்ளி ஹில்ஸ் | மாகந்தி கோபிநாத் | பாரத் இராட்டிர சமிதி | |||
62 | சனத்நகர் | தலசனி சீனிவாச யாதவ் | பாரத் இராட்டிர சமிதி | |||
63 | நம்பல்லி | முகமது மஜித் உசேன் | அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | |||
64 | கர்வான் | கவுசர் மொகிதீன் | அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | |||
65 | கோசாமகால் | டி.ராஜா சிங் | பாரத் இராட்டிர சமிதி | |||
66 | சார்மினார் | மிர் சுல்பேகர் அலி | அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | |||
67 | சந்திரயாங்குட்டா | அக்பருதீன் ஓவைசி | அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | |||
68 | யாகுத்புரா | ஜாஃபர் உசேன் | அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | |||
69 | பகதூர்புரா | முகமது முபீன் | அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | |||
70 | செகந்திராபாது | டி.பத்மா ராவ் கவுட் | பாரத் இராட்டிர சமிதி | |||
71 | செகந்திராபாத் முகாம் (ப. இ.) | ஜி.லாஸ்ய நந்திதா | பாரத் இராட்டிர சமிதி | |||
விகாராபாத் | 72 | கோடாங்கல் | அனுமுலா ரேவந்த் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | தெலங்காணா முதலமைச்சர் | |
நாராயணப்பேட்டை | 73 | நாராயணப்பேட்டை | சித்தம் பரிணிகா ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | ||
மகபூப்நகர் | 74 | மகபூப்நகர் | யென்னம் சிறீனிவாசு ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | ||
75 | ஜாட்செர்லா | ஜானம்பள்ளி அனிருத் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |||
76 | தேவர்கத்ரா | கவினோல்லா மதுசூதன் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |||
நாராயணப்பேட்டை | 77 | மக்தல் | வகிடி ஸ்ரீஹரி | இந்திய தேசிய காங்கிரசு | ||
வனபார்ட்டி | 78 | வனபர்த்தி | துடி மேகா ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | ||
ஜோகுலாம்பா கட்வால் | 79 | கட்வால் | பந்தலா கிருஷ்ண மோகன் ரெட்டி | பாரத் இராட்டிர சமிதி | ||
80 | ஆலம்பூர் (ப. இ.) | விஜயுடு | பாரத் இராட்டிர சமிதி | |||
நாகர்கர்னூல் | 81 | நாகர்கர்னூல் | குச்சுகுல்லா ராஜேஷ் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | ||
82 | அச்சம்பேட்டை (ப. இ.) | சிக்கடு வம்சி கிருஷ்ணா | இந்திய தேசிய காங்கிரசு | |||
ரங்கா ரெட்டி | 83 | கல்வகுர்த்தி | காசிரெட்டி நாராயண ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | ||
84 | ஷாட்நகர் | கே. சங்கரய்யா | இந்திய தேசிய காங்கிரசு | |||
நாகர்கர்னூல் | 85 | கொல்லப்பூர் | ஜூபல்லி கிருஷ்ணா ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | ||
நல்கொண்டா | 86 | தேவரகொண்டா (ப. கு.) | நெனவத் பாலு நாயக் | இந்திய தேசிய காங்கிரசு | ||
87 | நாகார்ஜுன சாகர் | குண்டுரு ஜெயவீர் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |||
88 | மிரியாலகுடா | பத்துல லக்ஷ்மா ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |||
சூர்யாபேட்டை | 89 | ஹுசூர்நகர் | என். உத்தம் குமார் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | ||
90 | கோடாட் | நலமாத பத்மாவதி ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |||
91 | சூர்யாபேட்டை | குண்டகண்ட்லா ஜெகதீஷ் ரெட்டி | பாரத் இராட்டிர சமிதி | |||
நல்கொண்டா | 92 | நல்கொண்டா | கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | ||
93 | முனுகோட் | கோமதிரெட்டி ராஜ் கோபால் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |||
யாதாத்ரி புவனகரி | 94 | போங்கீர் | கும்பம் அனில் குமார் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | ||
நல்கொண்டா | 95 | நக்ரேகல் (ப. இ.) | வெமுலா வீரேசம் | இந்திய தேசிய காங்கிரசு | ||
சூர்யாபேட்டை | 96 | துங்கதுர்த்தி (ப. இ.) | மாண்டுலா சாமுவல் | இந்திய தேசிய காங்கிரசு | ||
யாதாத்ரி புவனகரி | 97 | அலையார் | பீர்லா இளையா | இந்திய தேசிய காங்கிரசு | ||
ஜாங்கோவான் | 98 | ஜங்கான் | பல்லா ராஜேஷ்வர் ரெட்டி | பாரத் இராட்டிர சமிதி | ||
99 | கான்பூர் (நிலையம்) (ப. இ.) | கடியம் ஸ்ரீஹரி | பாரத் இராட்டிர சமிதி | |||
100 | பாலகுர்த்தி | மமிடாலா யஷஸ்வினி ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |||
மஹபூபாபாத் | 101 | தோர்னக்கல் (ப. கு.) | ஜதோத் ராம் சந்தர் நாயக் | இந்திய தேசிய காங்கிரசு | ||
102 | மகபூபாபாத் (ப. கு.) | முரளி நாயக் புக்யா | இந்திய தேசிய காங்கிரசு | |||
வாரங்கல் கிராமம் | 103 | நரசம்பேட்டை | தொந்தி மாதவ ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | ||
104 | பார்கால் | ரேவூரி பிரகாஷ் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |||
105 | வாரங்கல் மேற்கு | நைனி ராஜேந்தர் ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |||
106 | வாரங்கல் கிழக்கு | கொண்டா சுரேகா | இந்திய தேசிய காங்கிரசு | |||
107 | வரதனப்பேட்டை (ப. இ.) | கே.ஆர்.நாகராஜ் | இந்திய தேசிய காங்கிரசு | |||
ஜெயசங்கர் பூபாலபல்லே | 108 | பூபால்பல்லே | கந்த்ரா சத்தியநாராயண ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | ||
முலுக் | 109 | முலுக் (ப. கு.) | சீதக்கா | இந்திய தேசிய காங்கிரசு | ||
பத்ராத்ரி கொத்தகுடேம் | 110 | பினபக (ப. கு.) | பயம் வெங்கடேஸ்வரலு | இந்திய தேசிய காங்கிரசு | ||
111 | யெல்லாண்டு (ப. கு.) | கோரம் கனகையா | இந்திய தேசிய காங்கிரசு | |||
கம்மம் | 112 | கம்மம் | தும்மல நாகேசுவர ராவ் | இந்திய தேசிய காங்கிரசு | ||
113 | பலேர் | பி. சீனிவாச ரெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |||
114 | மாதிரா (ப. இ.) | மல்லு பாட்டி விக்ரமார்கா | இந்திய தேசிய காங்கிரசு | |||
115 | வைரா (ப. கு.) | மாலோத் ராமதாஸ் | இந்திய தேசிய காங்கிரசு | |||
116 | சாத்துப்பள்ளி (ப. இ.) | மத்தா ராகமாயீ | இந்திய தேசிய காங்கிரசு | |||
பத்ராத்ரி கொத்தகுடேம் | 117 | கொத்தகுடம் | குணம்நேனி சாம்பசிவ ராவ் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | ||
118 | அசுவராப்பேட்டை (ப. கு.) | ஜாரே ஆதிநாராயணா | இந்திய தேசிய காங்கிரசு | |||
119 | பத்ராசலம் (ப. கு.) | எல்லாம் வெங்கட ராவ் | பாரத் இராட்டிர சமிதி |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Telangana Election Results 2023: Full list of winners". 4 Dec 2023. பார்க்கப்பட்ட நாள் 6 December 2023.