தோர்னக்கல் (சட்டமன்ற தொகுதி)

தோர்னக்கல் சட்டப் பேரவைத் தொகுதி (Dornakal Assembly constituency) என்பது இந்திய மாநிலம் தெலங்காணா சட்டப் பேரவையில் மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதியாகும்.[1] வாரங்கல் மாவட்டத்தில் 12 தொகுதிகளில் ஒன்றாகும். இது மகபூபாபாத் மாவட்டத்தின் தொகுதிகளில் ஒன்றான இது மகபூபாபாத் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. ரெட்டியா நாயக் இத்தொகுதியின் உறுப்பினராக இருக்கிறார்.

தோர்னக்கல்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்மகபூபாபாத் மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்1,87,450
ஒதுக்கீடுஎஸ்டி
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
ரெட்டி நாயக்
கட்சிபாரத் இராட்டிர சமிதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு1952

மண்டலங்கள் தொகு

தோர்னக்கல் சட்டமன்ற தொகுதி கீழ்கண்ட மண்டலங்களை கொண்டுள்ளது. 

No மண்டல பெயர்
1 தோர்னக்கல்
2 மரிபீடா
3 நரசிம்மால்பேட்டை
4 குறவி
5 சின்னகூடுர்
6 தன்தளப்பள்ளி

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

காலம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1957–62 என். இராமசந்திர ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1962–67
1967–72
1972–78
1978–83 சுரேந்திர ரெட்டி
1983–85
1985–89
1989–94 தர்மசோத் ரெடியா நாயாக்
1994–99
1999–04
2004–09
2009–14 சத்தியவதி ரத்தோட் தெலுங்கு தேசம் கட்சி
2014–2018 தர்மசோத் ரெடியா நாயாக் இந்திய தேசிய காங்கிரசு
2018–பதவியில் பாரத் இராட்டிர சமிதி


மேற்கோள்கள்  தொகு