மகபூபாபாத் மாவட்டம்

தெலங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்று

மகபூபாபாத் மாவட்டம் (Mahabubabad district) இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். [1][2] துவக்கத்தில் 10 மாவட்டங்களைக் கொண்டிருந்த புதிய தெலுங்கானா மாநிலம், அக்டோபர், 2016-இல் மாவட்டங்களைப் பிரித்து மறுசீரமைக்கும் போது மேலும் 21 மாவட்டங்கள் புதிதாக நிறுவப்பட்டது. புதிய மாவட்டமான மகபூபாபாத் மாவட்டம், வாரங்கல் மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. [3]

தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்


மகபூபாபாத் மாவட்ட வருவாய் கோட்டங்கள்

இம்மாவட்டத் தலைமையிடம் மகபூபாபாத் நகரத்தில் அமைந்துள்ளது.

புவியியல்தொகு

மகபூபாபாத் மாவட்டம் 2,876.70 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.[4]

மக்கள் தொகையியல்தொகு

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மெகபூபாத் மாவட்டத்தின் மக்கள் தொகை 7,70,170 ஆகும். [4]

மாவட்ட நிர்வாகம்தொகு

மெகபூபாபாத் மாவட்டம், மெகபூபாபாத் மற்றும் தோரூர் என இரண்டு வருவாய்க் கோட்டங்களையும், 12 மண்டல்களையும் கொண்டுள்ளது.[5]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Mahabubabad district". பார்த்த நாள் 22 August 2016.
  2. "New districts map". பார்த்த நாள் 22 August 2016.
  3. Telangana New Districts Formation
  4. 4.0 4.1 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016. http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016. 
  5. "Clipping of Andhra Jyothy Telugu Daily - Hyderabad". பார்த்த நாள் 8 October 2016.

வெளி இணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மகபூபாபாத்_மாவட்டம்&oldid=3039085" இருந்து மீள்விக்கப்பட்டது