மகபூபாபாத்

மகபூபாபாத் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள மகபூபாபாத் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.[1][2] இந்நகரம் ஐதராபாத்திற்கு 212 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[3]

மகபூபாபாத்
—  city  —
மகபூபாபாத்
அமைவிடம்: மகபூபாபாத், தெலுங்கானா
ஆள்கூறு 17°37′N 80°01′E / 17.61°N 80.01°E / 17.61; 80.01
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் மகபூபாபாத் மாவட்டம்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் அனுமுலா ரேவந்த் ரெட்டி
மக்களவைத் தொகுதி மகபூபாபாத்
மக்கள் தொகை 42,851
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மக்கள் தொகை

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளின்படி மகபூபாபாத்தின் மக்கள் தொகை 42,851 பேர் உள்ளனர் . ஆண்களின் எண்ணிக்கை 20,716 பேரும் (48.3%), பெண் 22,135 பேரும் (51.6%) உள்ளனர் . பெண்-ஆண் விகிதம் 1068: 1000 மாகவுள்ளது , இது தேசிய சராசரியான 943: 1000 ஐ விட அதிகமாக உள்ளது. கல்வியறிவு விகிதம் 79.17%, இது தேசிய சராசரி 74% ஐ விட அதிகம். ஆண்களின் கல்வியறிவு 86.59% ஆகும், இது தேசிய சராசரியான 82.10% ஐ விடவும், பெண் கல்வியறிவு விகிதம் 72.32% ஆகவும், தேசிய சராசரியான 65.50% ஐ விடவும் அதிகமாகும்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Mahabubabad district" (PDF). Chief Commissioner of Land Administration. Archived from the original (PDF) on 9 September 2016. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.
  2. "New districts map". newdistrictsformation.telangana.gov.in. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. India, The Hans (13 June 2017). "Telangana clueless on Bayyaram steel plant". www.thehansindia.com.
  4. "Urban Local Body Information" (PDF). Directorate of Town and Country Planning. Government of Telangana. Archived from the original (PDF) on 15 June 2016. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகபூபாபாத்&oldid=3039086" இலிருந்து மீள்விக்கப்பட்டது