வாரங்கல் மாவட்டம்


வரங்கல் மாவட்டம் அல்லது வாரங்கல் மாவட்டம் என்பது இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 10 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் வாரங்கல் நகரத்தில் உள்ளது. 12,846 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 3,246,004 மக்கள் வாழ்கிறார்கள்.

வரங்கல்
—  மாவட்டம்  —
வரங்கல்
இருப்பிடம்: வரங்கல்
, தெலுங்கானா
அமைவிடம் 17°57′N 79°30′E / 17.95°N 79.5°E / 17.95; 79.5ஆள்கூறுகள்: 17°57′N 79°30′E / 17.95°N 79.5°E / 17.95; 79.5
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
தலைமையகம் வரங்கல்
ஆளுநர் ஈ. சீ. இ. நரசிம்மன்
முதலமைச்சர் கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ்
மக்களவைத் தொகுதி வரங்கல்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மாவட்டப் பிரிவினைதொகு

11 அக்டோபர் 2016 அன்று வாரங்கல் மாவட்டத்தை வாரங்கல் கிராமபுற மாவட்டம் மற்றும் வாரங்கல் நகர்புற மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. [1] [2][3]

ஆட்சிப் பிரிவுகள்தொகு

இந்த மாவட்டத்தை 51 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.

எண் பெயர் எண் பெயர் எண் பெயர்
1 சேர்யாலா 18 தொர்ரூர் 35 துக்கொண்டி
2 மத்தூர் 19 நெல்லிகுதுரு 36 கீசுகொண்டா
3 நர்மெட்ட 20 நர்சிம்மலபேட்டை 37 ஆத்மகூரு
4 பச்சன்னபேட்டை 21 மரிபெட 38 சாயம்பேட்டை
5 ஜனகாம் 22 டோர்னகல்லு 39 பரகாலா
6 லிங்கால கனா‌‌பூர்‌ 23 குரவி 40 ரேகொண்டா
7 ரகுனாதபல்லி 24 மகபூபாபாத்‌ 41 மொகுள்ளபல்லி
8 ஸ்டேஷன்‌ கனா‌பூர்‌ 25 கேசமுத்ரம் 42 சிட்யாலா
9 தர்மசாகர்‌ 26 நெக்கொண்டா 43 பூபாலபல்லி
10 ஹசன்‌பர்த்தி 27 கூடூர் 44 கனபூர்‌
11 ஹனுமகொண்டா 28 கொத்தகூடெம் 45 முலுகு
12 வர்தன்னபேட்டை 29 கானாபூர்‌ 46 வெங்கடாபூர்‌
13 ஜாபர்‌கட்‌ 30 நர்சம்பேட்டை 47 கோவிந்தராவுபேட
14 பாலகுர்த்தி 31 சென்னாராவுபேட்டை 48 தாட்வாயி
15 தேவருப்புலா 32 பர்வதகிரி 49 ஏடூருனாகாரம்
16 கொடகண்ட்லா 33 சங்கெம் 50 மங்கபேட்டை
17 ராயிபர்த்தி 34 நல்லபெல்லி 51 வரங்கல்

இவற்றையும் பார்க்கவும்தொகு

வெளியிணைப்புக்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. Telangana gets 21 new districts
  2. தெலங்கானாவில் புதிதாக 21 மாவட்டங்கள் உதயம்
  3. http://www.trac.telangana.gov.in/district_plan.php Administrative Map of Telengana State]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாரங்கல்_மாவட்டம்&oldid=2643302" இருந்து மீள்விக்கப்பட்டது