வாரங்கல்
வரங்கல் அல்லது வாரங்கல் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள வரங்கல் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது ஹைதராபாத் நகரத்திற்கு 157 கி. மீ. வடகிழக்கில் அமைந்துள்ளது.
வரங்கல் | |
— city — | |
அமைவிடம்: வரங்கல், தெலுங்கானா
| |
ஆள்கூறு | 18°00′N 79°35′E / 18.0°N 79.58°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலுங்கானா |
மாவட்டம் | வரங்கல் |
ஆளுநர் | தமிழிசை சௌந்தரராஜன் |
முதலமைச்சர் | அனுமுலா ரேவந்த் ரெட்டி |
மக்களவைத் தொகுதி | வரங்கல் |
மக்கள் தொகை | 10,77,190 (2006[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 302 மீட்டர்கள் (991 அடி) |
ஆட்சி
தொகுஇந்த நகரத்தை மாநகராட்சி மன்றத்தினர் ஆள்கின்றனர். இது வரங்கல், ஹனம்கொண்டா, காசிபேட் ஆகிய மூன்று நகரங்களைக் கொண்டது. சிறப்பு நிலை நகராட்சி என்னும் நிலையிலிருந்து, மாநகராட்சி என்னும் தகுதியைப் பெற்றது.[1] இது 471.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 53 வார்டுகளைக் கொண்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Welcome to Warangal Municipal Corporation". Ourwmc.com. 1994-08-18. Archived from the original on 2014-03-26. பார்க்கப்பட்ட நாள் 2014-04-19.