குணம்நேனி சாம்பசிவ ராவ்
இந்திய அரசியல்வாதி
குணம்நேனி சாம்பசிவ ராவ் (Kunamneni Sambasiva Rao) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய பொதுவுடமைக் கட்சியின் தலைவராக இவர் செயல்பட்டார். 2009 ஆம் ஆண்டில் கொத்த குடெம் தொகுதியில் போட்டியிட்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்திய பொதுவுடமைக் கட்சியின் தெலுங்கானா மாநில ஆட்சி மன்றத்தின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
குணம்நேனி சாம்பசிவ ராவ் Kunamneni Sambasiva Rao | |
---|---|
= பத்திரிகையாளர் சந்திப்பில் குணம்நேனி சாம்பசிவ ராவ் | |
செயலாளர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, தெலுங்கானா மாநில மன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 செப்டம்பர் 2022 | |
முன்னையவர் | சதா வெங்கட் ரெட்டி |
உறுப்பினர், ஆந்திரப் பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | பொம்மா வெங்கடேசுவர் |
பின்னவர் | சலகம் வெங்கட் ராவ் |
தொகுதி | கோத்த குடம் ச்ட்டமன்ற தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
இறப்பு | 1966 |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Andhra Pradesh 2004". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-19.
- ↑ "Kunamneni elected new CPI State secretary". 9 September 2022 இம் மூலத்தில் இருந்து 10 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220910114353/https://www.newindianexpress.com/states/telangana/2022/sep/09/kunamneni-elected-new-cpi-state-secretary-2496290.html.