பொம்மா வெங்கடேசுவர்

இந்திய அரசியல்வாதி

பொம்மா வெங்கடேசுவர் (Bomma Venkateshwar) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசைச் சேர்ந்த இந்திய வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 1999ஆம் ஆண்டு இந்தூர்தி சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் 18 மார்ச் 2019 அன்று தனது 78வது வயதில் மாரடைப்பால் இறந்தார்.[3][4]

பொம்மா வெங்கடேசுவர்
சட்டமன்ற உறுப்பினர், இந்துருதி
பதவியில்
1999–2004
முன்னையவர்சின்ன மல்லையா தேசினி
பின்னவர்சதா வெங்கட் ரெட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1940/41
இறப்பு18 மார்ச் 2019
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள் தொகு

  1. "Andhra Pradesh Assembly Election Results in 1999". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 4 October 2019.
  2. "Indurthi Assembly Constituency Election Result". www.resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 4 October 2019.
  3. "Ex-MLA Bomma Venkateshwar passes away". Telangana Today. 18 March 2019. பார்க்கப்பட்ட நாள் 4 October 2019.
  4. "Former Congress MLA passes away". The Hindu. 19 March 2019. பார்க்கப்பட்ட நாள் 4 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொம்மா_வெங்கடேசுவர்&oldid=3439059" இலிருந்து மீள்விக்கப்பட்டது