ஜி. விவேகானந்த்
இந்திய அரசியல்வாதி
ஜி. விவேக் வெங்கடசாமி (G. Vivekanand) என்றும் அழைக்கப்படும் ஜி. விவேகானந்த் (G. Vivekanand) இந்திய தேசிய காங்கிரசின் இந்திய அரசியல்வாதியும் பதினைந்தாவது மக்களவையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பெத்தப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [2]
ஜி. விவேக் விவேகானந்த் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2009 - 2014 | |
முன்னையவர் | ஜி. வெங்கடசாமி |
பின்னவர் | பல்கா சுமன் |
தொகுதி | Peddapalli |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 30 நவம்பர் 1957 ஐதராபாத்து[1] |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (2023-தற்போது வரை) |
பிற அரசியல் தொடர்புகள் | பாரதிய ஜனதா கட்சி (2019-23) |
துணைவர் | சரோஜா |
வாழிடம் | ஐதராபாத்து |
9 ஆகஸ்ட் 2019 அன்று இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். [3] [4] நவம்பர் 2023 இல், விவேக் வெங்கடசுவாமி பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகினார்.
இவர் 2017 இல் ஐதராபாத்து துடுப்பாட்ட சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் [5] 2018 ஆம் ஆண்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவர் தெங்காணா டி20 போட்டிகளைத் தொடங்கினார். ஆனால் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் அதை அங்கீகரிக்கப்படவில்லை. [6] [7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Loksabha (2021). "Dr. Gaddam Vivekanand" இம் மூலத்தில் இருந்து 19 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220119133316/http://164.100.47.194/Loksabha/Members/MemberBioprofile.aspx?mpsno=4259&lastls=15.
- ↑ Congress MPs fight over Group-I exams.
- ↑ "Denied ticket, G Vivekanand attacks KCR, TRS MLA hits back". Times of India. http://timesofindia.indiatimes.com/articleshow/68544141.cms. பார்த்த நாள்: 19 October 2020.
- ↑ "Ex-MP G Vivekanand joins BJP, slams KCR as 'dictator'". Times of India. பார்க்கப்பட்ட நாள் 19 October 2020.
- ↑ "G. Vivekananda is new HCA president" (in en-IN). 1 April 2017. https://www.thehindu.com/news/cities/Hyderabad/g-vivekananda-is-new-hca-president/article17753470.ece.
- ↑ "President of Hyd Cricket Association disqualified over conflict of interest" (in ஆங்கிலம்). 2018-03-09. பார்க்கப்பட்ட நாள் 2021-07-02.
- ↑ "Hyderabad Cricket Association unveils Telangana T20 League owners" (in ஆங்கிலம்). 2018-01-13. பார்க்கப்பட்ட நாள் 2021-07-02.