ஆர்மூர் (சட்டமன்ற தொகுதி)
ஆர்மூர் சட்டமன்றத் தொகுதி (Armur Assembly constituency) இந்தியாவின் தெலங்காணா மாநில சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்று ஆகும். நிசாமாபாத மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் ஒன்றாகும். இது நிசாமாபாத் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
ஆர்மூர் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | நிசாமாபாது |
மொத்த வாக்காளர்கள் | 1,57,180 |
சட்டமன்ற உறுப்பினர் | |
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் அசனகரி சீவன் ரெட்டி | |
கட்சி | தெலுங்கானா இராட்டிர சமிதி |
தெலுங்கானா இராசிட்டிரிய சமிதியின் அசனகரி ஜீவன் ரெட்டி தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2014 ஆம் ஆண்டும் இவரே சட்ட மன்ற உறுப்பினர் ஆவார்.[1].[2]
இச்சட்டப்பேரவைத் தொகுதியில் தற்பொழுது கீழ்க்கண்ட மண்டலங்கள் உள்ளன.
வ. எண் | மண்டலத்தின் பெயர் |
---|---|
1 | ஆர்மூர் |
2 | நந்திப்பேட்டை |
3 | மக்ளூர் |
4 | ஆளூர் |
5 | டோங்கேஸ்வர் |
தேர்தல் முடிவுகள்
தொகுதெலங்காணா சட்டப்பேரவை தேர்தல், 2018
தொகுஆர்முர் சட்டமன்றத் தொகுதி
தொகுகட்சி | வேட்பாளர் | ஓட்டுகள் | சராசரி |
---|---|---|---|
தெலங்காணா இராசிட்ரா சமிதி | அசானகரி சீவன் ரெட்டி | 72,125 | 52.0% |
இந்திய தேசிய காங்கிரசு | அகுலா இலலிதா | 43,330 | 31.2% |
பெரும்பாண்மை | 28,795 | 20.8% | |
வாக்களிக்க வந்தவர்கள் | 1,38,740 | 89.3% |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Constituencywise-All Candidates". Archived from the original on 18 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.
- ↑ http://www.thehindu.com/news/cities/Hyderabad/yoga-camp-concludes/article23516809.ece