இப்ராகிம்பட்டினம் சட்டமன்றத் தொகுதி

இப்ராகிம்பட்டினம் சட்டமன்றத் தொகுதி (Ibrahimpatnam Assembly constituency) இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். இது ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்றாகும். இது போங்கிர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

இப்ராகிம்பட்டினம்
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ரங்காரெட்டி
மொத்த வாக்காளர்கள்2,22,222
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
மல்ரெட்டி ரெங்க ரெட்டி
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

தற்போது மல்ரெட்டி ரெங்க ரெட்டி இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

மண்டலங்கள்

தொகு

இச்சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:

மண்டல்
இப்ராஹிம்பட்டினம்
ஹயாத்நகர்
மஞ்சள்
யாச்சரம்
அப்துல்லாபுரம்

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2023 மல்ரெட்டி ரங்கா ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2018 மஞ்சிரெட்டி கிசன் ரெட்டி[1] பாரத் இராட்டிர சமிதி
2014 மஞ்சிரெட்டி கிசன் ரெட்டி தெலுங்கு தேசம் கட்சி
2009[2] மஞ்சிரெட்டி கிசன் ரெட்டி
2004 மஸ்கு நரசிம்மா[3] இந்திய பொதுவுடமைக் கட்சி
1999 கோண்ட்ரு புஷ்ப லீலா[4] தெலுங்கு தேசம் கட்சி
1994 கொண்டிகரி ராமுலு இந்திய பொதுவுடமைக் கட்சி
1989 கொண்டிகரி ராமுலு
1985 கே. சத்தியநாராயணா[5] தெலுங்கு தேசம் கட்சி
1983 ஏ. ஜி. கிருஷ்ணா இந்திய தேசிய காங்கிரசு
1981 ஏ. ஜி. கிருஷ்ணா
1978 சுமித்ரா தேவி
1972 என். ஆனந்த ரெட்டி
1967 எம். என். லட்சுமிநரசையா
1962 எம். என். லட்சுமிநரசையா
1957 எம். என். லட்சுமிநரசையா
1952 எம். பி. கௌதம்
1952 கே. பாபி ரெட்டி மக்கள் சனநாயக முன்னணி

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Telangana General Legislative Election 2018 - Statistical Report". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 20 February 2022.
  2. "Andhra Pradesh Legislative Assembly Election, 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 14 September 2021.
  3. "Andhra Pradesh Legislative Assembly Election, 2004". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2022.
  4. "Andhra Pradesh Legislative Assembly Election, 1999". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2022.
  5. "Andhra Pradesh Legislative Assembly Election, 1985". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 May 2022.