கே. டி. ராமராவ்

இந்திய அரசியல்வாதி

கே. டி. ராமராவ் (ஆங்கில மொழி: K. T. Rama Rao, பிறப்பு:24 ஜூலை 1976) ஓர் இந்திய அரசியல்வாதியும், சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்தவர். 2009 ஆம் ஆண்டு சிர்சில்லா சட்டமன்ற தொகுதியிலிருந்து தெலுங்கானா இராட்டிர சமிதிகட்சி சார்பாகத் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது இவர் தெலுங்கானா மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கைத்தொழில் துறை அமைச்சராக உள்ளார் [1][2][3][4]

கே. டி. ராமராவ்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2009
தொகுதிசிர்சில்லா சட்டமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு24 சூலை 1976 (1976-07-24) (அகவை 48)
கரீம்நகர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா ( தற்போதைய தெலுங்கானா )
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி
பெற்றோர்க. சந்திரசேகர் ராவ்
வாழிடம்(s)கரீம்நகர்,தெலுங்கானா,இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "KTR gets Municipal Administration portfolio" (in Indian English). The Hindu. 8 February 2016. பார்க்கப்பட்ட நாள் 10 September 2016.
  2. "Minister's Profile | IT, Electronics & Communication Department". it.telangana.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2016-03-25.
  3. "A roadmap for manufacturing: These five steps can power an industrial revival in the aftermath of corona".
  4. "CNN-IBN's most inspirational icon award for KTR". Metroindia இம் மூலத்தில் இருந்து 28 நவம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161128145818/http://www.metroindia.com/cities/article/03/12/2015/cnn-ibn-s-most-inspirational-icon-award-for-ktr/23952. பார்த்த நாள்: 10 September 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._டி._ராமராவ்&oldid=3926594" இலிருந்து மீள்விக்கப்பட்டது