கரீம்நகர் மாவட்டம்

கரீம்நகர் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 31 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கரீம்நகர் நகரில் உள்ளது. 11, 823 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில், 2001ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 3, 491, 822 மக்கள் வாழ்கிறார்கள்.

தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
கரீம்நகர் மாவட்டம்
கீழ் மனாயர் அணை, கரீம்நகர்
கீழ் மனாயர் அணை, கரீம்நகர்
Karimnagar district

தெலங்கானா மாநிலத்தில் கரீம்நகர் மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள் (Karimnagar): 18°26′13″N 79°07′27″E / 18.43694°N 79.124167°E / 18.43694; 79.124167ஆள்கூறுகள்: 18°26′13″N 79°07′27″E / 18.43694°N 79.124167°E / 18.43694; 79.124167
நாடுஇந்தியா
மாநிலம்தெலங்கானா
தலைமையிடம்கரீம்நகர்
மண்டல்கள்16
பரப்பளவு
 • Total2,128 km2 (822 sq mi)
மக்கள்தொகை (2011)
 • Total10,05,711
 • அடர்த்தி470/km2 (1,200/sq mi)
 • நகர்ப்புறம்30.72%
Demographics
 • எழுத்தறிவு69.16%
 • பாலின விகிதம்993
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
வாகனப் பதிவுTS–02[1]
இணையதளம்karimnagar.telangana.gov.in

கரீம்நகர் மாவட்டத்தை பிரித்தல்தொகு

கரீம்நகர் மாவட்டத்தின் ஜக்டியால் மற்றும் மெட்டப்பள்ளி என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டு ஜக்டியால் மாவட்டாமும், சிர்சில்லா வருவாய் கோட்டத்தைக் கொண்டு ராஜன்னா சிர்சில்லா மாவட்டமும், பெத்தபள்ளி மற்றும் மந்தனி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டு பெத்தபள்ளி மாவட்டமும் 11 அக்டோபர் 2016 அன்று புதிதாக நிறுவப்பட்டது. [2][3]

மாவட்ட நிர்வாகம்தொகு

கரீம்நகர் மாவட்டம் உசூராபாத் வருவாய் கோட்டம் மற்றும் கரீம்நகர் வருவாய் கோட்டம் என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 16 வருவாய் வட்டம்|மண்டல்களையும்]] கொண்டுள்ளது.[4] அவைகள்:

வ. எண் கரீம்நகர் வருவாய் கோட்டம் உசூராபாத் வருவாய் கோட்டம்
1 கொத்தப்பள்ளி வீணாவங்கா
2 கரீம்நகர் வி. சைதாப்பூர்
3 கரீம்நகர் (கிராமப்புறம்) சங்கராப்பட்டினம்
4 மனகொண்டூர் உசூராபாத்
5 திம்மாப்பூர் ஜம்மிகுந்தா
6 வத்லூர்-பேகம்பேட்டை இலந்தகுந்தா
7 கங்காதர்
8 இராமடுகு
9 சோப்பந்தண்டி
10 சிகிகுருமாமுடி

அரசியல்தொகு

இவற்றையும் பார்க்கவும்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Telugu States Latest News, Breaking News, News Headlines, Live Updates, Today Top News".
  2. "Rajanna district" (PDF). New Districts Formation Portal. 15 பிப்ரவரி 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 11 October 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. Districts
  4. Revenue Divisions and Mandals

வெளியிணைப்புக்கள்தொகு

பகுப்பு:தெலங்காணா கோயில்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரீம்நகர்_மாவட்டம்&oldid=3577404" இருந்து மீள்விக்கப்பட்டது