என். உத்தம் குமார் ரெட்டி
இந்திய அரசியல்வாதி
என். உத்தம் குமார் ரெட்டி (ஆங்கில மொழி: N. Uttam Kumar Reddy, பிறப்பு: 20 சூன் 1962) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு நல்கொண்டா மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2][3][4]
என். உத்தம் குமார் ரெட்டி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
தொகுதி | நல்கொண்டா மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 சூன் 1962 சூரியபேட், நல்கொண்டா, தெலுங்கானா, இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
துணைவர் | பத்மாவதி ரெட்டி |
வாழிடம்(s) | ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ Yellapantula, Suhas (23 February 2016). "Terror: Taking The Road Less Travelled". The New Indian Express. http://www.newindianexpress.com/entertainment/telugu/2016/feb/23/Terror-Taking-The-Road-Less-Travelled-895995.html. பார்த்த நாள்: 24 February 2019.
- ↑ ""Uttam Kumar Reddy Profile"". Archived from the original on 2021-01-25. பார்க்கப்பட்ட நாள் 2020-08-13.
- ↑ "Profile of N Uttam Kumar Reddy - Huzurnagar". helloap. 2011-01-13.
- ↑ https://tamil.oneindia.com/elections/telangana-mp-list-s32/