நிசாமாபாத் நகர் சட்டமன்றத் தொகுதி
நிசாமாபாத் நகர் சட்டமன்றத் தொகுதி (Nizamabad Urban Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டமன்றத்தின் ஒரு தொகுதி ஆகும். 3,11,152 மக்கள்தொகை கொண்ட நிசாமாபாத் நகரின் 2 தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.[1] இது நிசாமாபாத் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
நிசாமாபாத் நகர் | |
---|---|
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி எண் 17 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | நிசாமாபாத் மாவட்டம் |
நிறுவப்பட்டது | 2018 |
மொத்த வாக்காளர்கள் | 1,84,332 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் தனபால் சூர்யநாராயணா | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
பாரதிய ஜனதா கட்சியின் தனபால் சூர்யநாராயணா தற்போது இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
தொகுதியின் பரப்பளவு
தொகுசட்டமன்றத் தொகுதி தற்போது பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது :
மண்டல் |
---|
நிஜாமாபாத் நகரம் |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952-57 | முகமது தாவர் உசேன் | இந்திய தேசிய காங்கிரசு | |
1957-62 | |||
1962-67 | அரி நாராயண் | சுயேச்சை | |
1967-72 | கே.வி. கங்காதர் | ||
1972-78 | வி சக்ரதர் ராவ் | ||
1978-83 | ஏ. கிசன் தாசு | இந்திய தேசிய காங்கிரசு | |
1983-85 | டி. சத்யநாராயணா | தெலுங்கு தேசம் கட்சி | |
1985-89 | |||
1989-94 | தருமபுரி சிறீநிவாசு | இந்திய தேசிய காங்கிரசு | |
1994-99 | சதீசு பவார் | தெலுங்கு தேசம் கட்சி | |
1999-04 | தருமபுரி சிறீநிவாசு | இந்திய தேசிய காங்கிரசு | |
2004-09 | |||
2009-10 | எண்டேல லட்சுமிநாராயணா | பாரதிய ஜனதா கட்சி | |
2010-14 (இடைத்தேர்தல்) | |||
2014-2018 | பிகாலா கணேசு குப்தா | பாரத் இராட்டிர சமிதி | |
2018-2023 | |||
2023- | தனபால் சூர்யநாராயண குப்தா | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
தொகுதெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல், 2023
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | தனபால் சூர்யநாராயண குப்தா | 75,240 | 40.82 | 24.83 | |
காங்கிரசு | முகமது அலை சாபீர் | 59,853 | 32.47 | ▼1.87 | |
பா.இரா.ச. | பிகால கணேஷ் குப்தா | 44,829 | 24.32 | ▼23.48 | |
நோட்டா | நோட்டா | 538 | 0.29 | ||
வாக்கு வித்தியாசம் | 15,387 | 8.35 | |||
பதிவான வாக்குகள் | 1,84,332 | ||||
பா.ஜ.க gain from பா.இரா.ச. | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Telangana Today, Telangana (30 September 2018). "Nizamabad (Urban) Assembly constituency profile" இம் மூலத்தில் இருந்து 24 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190324102327/https://telanganatoday.com/nizamabad-urban-assembly-constituency-profile.