2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்
2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல் (2023 Telangana legislative assembly election), தெலங்காணா சட்டப் பேரவையின் 119 உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க டிசம்பர் 2023 நவம்பர் 30இல் நடைபெற்றது சட்டப் பேரவைத் தேர்தல். [1][2][3][4].தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்று ரேவந்த் ரெட்டி முதல்வரானார்.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தெலங்காணா சட்டப் பேரவையில் 119 இடங்கள் அதிகபட்சமாக 60 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்த வாக்காளர்கள் | 32,618,257 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 23,474,306 (71.97%) ▼ 1.77% | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்தலுக்குப் பிந்தைய தெலங்காணா சட்டப் பேரவை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
பின்னணி
தொகுஇறுதியாக டிசம்பர் 2018ல் தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பாரத் இராட்டிர சமிதி கட்சி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றி க. சந்திரசேகர் ராவ் தலைமையில் ஆட்சி அமைத்தது. [5]தற்போதைய தெலங்காணா சட்டப் பேரவையின் பதவிக்காலம் 16 சனவரி 2024 அன்றுடன் முடிவடைகிறது.[6]
தேர்தல் அட்டவணை
தொகுதேர்தல் நிகழ்வு[7][8] | அட்டவணை |
---|---|
தேர்தல் அறிவிக்கை நாள் | 3 நவம்பர் 2023 |
வேட்பு மனு தாக்கல் - இறுதி நாள் | 10 நவம்பர் 2023 |
வேட்பு மனு பரிசீலனை | 13 நவம்பர் 2023 |
வேட்பு மனு திரும்பப் பெறல் - இறுதி நாள் | 15 நவம்பர் 2023 |
தேர்தல் நாள் | 30 நவம்பர் 2023 |
வாக்கு எண்ணிக்கை நாள் | 3 டிசம்பர் 2023 |
கட்சிகளும் கூட்டணியும்
தொகுகூட்டணி/கட்சி | கொடி | சின்னம் | தலைவர் | போட்டியிடும் இடங்கள் | ||||
---|---|---|---|---|---|---|---|---|
பாரத் இராட்டிர சமிதி | க. சந்திரசேகர் ராவ் | 119 | ||||||
இ.தே.கா.+ | இந்திய தேசிய காங்கிரசு | ரேவந்த் ரெட்டி | 118 | 119 | ||||
இந்திய பொதுவுடமைக் கட்சி | குணம்நேனி சாம்பசிவ ராவ் | 1 | ||||||
பா.ஜ.க.+ | பாரதிய ஜனதா கட்சி | ஜி. கிஷன் ரெட்டி | 111 | 119 | ||||
ஜனசேனா கட்சி | என். சங்கர் கவுட் | 8 | ||||||
பகுஜன் சமாஜ் கட்சி | இரெ. சி. பிரவீன் குமார் | 87 | ||||||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | தம்மினேனி வீரபத்ரம் | 19 | ||||||
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | அக்பருதீன் ஓவைசி | 9 |
தேர்தல் முடிவுகள்
தொகுஇத்தேர்தலில் 119 தொகுதிகளில், 64 தொகுதிகளில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி வென்றது.[9]
கூட்டணிகள்/கட்சிகள் | மொத்த வாக்குகள் | பெற்ற இடங்கள் | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்குகள் | % | ±மாற்றம் | போட்டியிட்ட தொகுதிகள் | வெற்றிபெற்றத் தொகுதிகள் | +/− | ||||
இதேகா+ | இந்திய தேசிய காங்கிரசு | 9,235,833 | 39.40% | 10.97 | 118 | 64 | 45 | ||
இந்தியப் பொதுவுடமைக் கட்சி | 80,336 | 0.34% | ▼ 0.06 | 1 | 1 | 1 | |||
Total | 9,316,169 | 39.74% | 10.91 | 119 | 65 | 46 | |||
பாரத் இராட்டிர சமிதி | 8,753,956 | 37.35% | ▼ 9.52 | 119 | 39 | ▼ 49 | |||
தேசிய ஜனநாயகக் கூட்டணி | பாரதிய ஜனதா கட்சி | 3,257,528 | 13.90% | 6.92 | 111 | 8 | 7 | ||
ஜனா சேனா கட்சி | 59,001 | 0.25% | 0.25 | 8 | 0 | ||||
Total | 3,316,529 | 14.15% | 7.17 | 119 | 8 | 7 | |||
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் | 519,379 | 2.22% | ▼ 0.49 | 9 | 7 | ||||
மற்ற கட்சிகள் | 848,086 | 3.62% | ▼ 6.65 | 933 | 0 | ▼ 3 | |||
சுயேட்சை | 513,873 | 2.19% | ▼ 1.06 | 991 | 0 | ▼ 1 | |||
நோட்டா | 171,953 | 0.73% | ▼ 0.36 | ||||||
மொத்தம் | 23,439,945 | 100.00 | N/A | 2290 | 119 | N/A | |||
பதிவாகிய வாக்குகள் | 2,34,74,306 | 71.97 | |||||||
மொத்த வாக்குகள் | 3,26,18,257 |
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Upcoming Elections in India
- ↑ 2023ஆம் ஆண்டில் 10 மாநிலங்களில் பொதுத்தேர்தல்!
- ↑ Roushan Ali (Mar 21, 2021). "Telangana: Defeat a blow to BJP's plans for 2023 | Hyderabad News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-15.
- ↑ "BJP's eyes set on Telangana Assembly Elections 2023". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-15.
- ↑ "K Chandrashekar Rao takes oath as Telangana Chief Minister for 2nd time". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2018-12-13. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
- ↑ "Terms of the Houses" (in Indian English). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2021-10-03.
- ↑ The Hindu (9 October 2023). "Telangana goes to polls on Nov 30, counting on Dec 3" (in en-IN) இம் மூலத்தில் இருந்து 9 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231009075116/https://www.thehindu.com/news/national/telangana/telangana-elections-2023-telangana-goes-to-polls-on-nov-30-counting-on-dec-3/article67398829.ece.
- ↑ "General Election to Legislative Assemblies of Chhattisgarh, Madhya Pradesh, Mizoram, Rajasthan and Telangana, 2023".
- ↑ Telangana Assembly Elections Results 2023