ஜனா சேனா கட்சி

ஜனா சேனா கட்சி ( Jana Sena Party) ஆந்திரா அரசியல் கட்சியாகும். தெலுங்குத் திரையுலகில் மிக முக்கிய நடிகராக உள்ள பவன் கல்யாண் 2014 ஆம் ஆண்டு ஜனா சேனா கட்சியை தொடங்கினர்[1][2] [3][4].

ஜனா சேனா கட்சி
சுருக்கக்குறிJSP
தலைவர்பவன் கல்யாண்
தொடக்கம்மார்ச் 14, 2014
தலைமையகம், ஹைதராபாத், தெலுங்கானா
கொள்கைசமூக சனநாயகம்
கூட்டணிதேசிய சனநாயகக் கூட்டணி ( 2014)
பொதுவுடைமை கட்சி (2019)
தேர்தல் சின்னம்
கட்சிக்கொடி
[1]
இணையதளம்
www.janasenaparty.org
இந்தியா அரசியல்

சான்றுகள் தொகு

  1. "Pawan Kalyan's Jana Sena Party gets a new logo - Times of India". The Times of India.
  2. "Election Commission rejected Pawan kalyan's 'Jana Sena' party registration". TeluguNow.com (ஆங்கிலம்). 2014-03-12. 2020-03-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-03-21 அன்று பார்க்கப்பட்டது.
  3. Suresh Krishnamoorthy (2014-03-07). "Stage set for Pawan Kalyan's "Jana Sena"". The Hindu. 2014-03-14 அன்று பார்க்கப்பட்டது.
  4. Sreenivas, Janyala. "Politics made actors Chiranjeevi and Pawan Kalyan,who are brothers,into rivals". The Indian Express. 2014-03-14 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜனா_சேனா_கட்சி&oldid=3572956" இருந்து மீள்விக்கப்பட்டது