நிசாமாபாத் (தெலுங்கானா)

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் நிசாமாபாது மாவட்டத்தில் அமைந்துள்ள இந்நகரம் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். இந்தூர், இந்திரபுரி என்ற பெயர்களாலும் இவ்வூர் அழைக்கப்படுகிறது. ஐதராபாது வானூர்தி நிலையம் அருகிலுள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பேருந்து வசதி உள்ளது.

நிசாமாபாது
నిజామాబాదు
இந்தூர், இந்திரபுரி
நகரம்
இராமாலயக் கோவில்
இராமாலயக் கோவில்
நாடுஇந்தியா
மாநிலம்தெலுங்கானா
பகுதிதெலுங்கானா
மாவட்டம்நிசாமாபாத்
அரசு
 • நாடாளுமன்ற உறுப்பினர்மது கவுது யசுகி
 • சட்டமன்ற உறுப்பினர்யெண்டேலா லட்சுமி நாராயணா population_as_of = 2011
பரப்பளவு
 • மொத்தம்144 km2 (56 sq mi)
ஏற்றம்
395 m (1,296 ft)
மக்கள்தொகை
 (2011 census)
 • மொத்தம்310 467
மொழி
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய நேர வலயம்)
தொலைபேசி எண்91-8462
வாகனப் பதிவுAP 25
பால் விகிதம்1001/1000 பெண்களுக்கு/ஆண்கள்
படிப்பறிவு80.31%
லோக் சபா தொகுதிநிசாமாபாது
சட்டமன்றத் தொகுதிநிசாமாபாது
Avg. annual temperature32 °C (90 °F)
Avg. summer temperature46 °C (115 °F)
Avg. winter temperature10 °C (50 °F)
இணையதளம்www.nizamabad.nic.in
Neelakantehshwra Temple
நிசாமாபாதில் சமயம்
சமயம் விகிதம்
இந்து
82.40%
இசுலாம்
12.60%
கிறித்தவம்
4.50%
பிறர்
2.50%
சமயப் பரம்பல்
† ஜைன, சீக்கிய, புத்த மதத்தினரையும் உள்ளடக்கியது

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிசாமாபாத்_(தெலுங்கானா)&oldid=3480860" இலிருந்து மீள்விக்கப்பட்டது