அலையார் சட்டமன்றத் தொகுதி

அலையார் சட்டமன்றத் தொகுதி (Alair Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். இது யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள 12 தொகுதிகளில் ஒன்றாகும். இது போங்கிர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

அலையார்
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்யதாத்ரி புவனகிரி மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்2,02,985
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
பீர்லா இளையா
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தல்

இந்தியத் தேசிய காங்கிரசின் பீர்லா இளையா தற்போது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

மண்டலங்கள்

தொகு

இச்சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் மண்டலங்களைக் கொண்டுள்ளது:

மண்டலம்
அலைர்
ராஜபேட்டை
யாதகிரிகுட்டா
துர்க்கப்பள்ளி
குண்டாலா
ஆத்மகூர் (எம்)
பொம்மலா ராமராம்
மொடகொண்டூர்

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1952 அருட்ல கமலா தேவி மக்கள் சனநாயக முன்னணி
1957
1962 இந்திய பொதுவுடமைக் கட்சி
1967 அன்ரெட்டி புன்னா ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1972
1978 சல்லூரி போச்சையா
1983 மோத்குபள்ளி நரசிம்முலு தெலுங்கு தேசம் கட்சி
1985
1989 சுயேச்சை
1994 தெலுங்கு தேசம் கட்சி
1999 இந்திய தேசிய காங்கிரசு
2004 முனைவர் குடுதுல நாகேசு பாரத் இராட்டிர சமிதி
2008
2009 புடிடா பிக்ஷமையா கவுட் இந்திய தேசிய காங்கிரசு
2014 கொங்கிடி சுனிதா பாரத் இராட்டிர சமிதி
2018
2023 பீர்லா இளையா இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

தொகு

தெலுங்கானா சட்டப் பேரவைத் தேர்தல், 2023

தொகு
2023 தெலுங்கானா சட்டப் பேரவைத் தேர்தல்: அலையார்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பீர்லா இளையா 1,22,140 57.41
பா.இரா.ச. கோங்கிதி சுனிதா 72,504 34.08
பா.ஜ.க பாதாள சிறீனீவாசு 9,659 4.54
சுயேச்சை தீராவத் கோபி நாய்க் 1,591 0.75
சுயேச்சை பாலாதுகு உபேந்திரா 1,206 0.57
நோட்டா நோட்டா 659 0.31
வாக்கு வித்தியாசம் 49,636 23.33
பதிவான வாக்குகள் 2,12,761
காங்கிரசு gain from பா.இரா.ச. மாற்றம்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்கள்

தொகு