கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி

இந்திய அரசியல்வாதி

கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி (ஆங்கில மொழி: Komatireddy Venkat Reddy, பிறப்பு: 23 மே 1963) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு புவனகிரி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 17ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார்[1][2]

கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிபுவனகிரி மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 மே 1963 (1963-05-23) (அகவை 61)
நல்கொண்டா, தெலுங்கானா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்கோமதி ரெட்டி சபிதா
பிள்ளைகள்1
பெற்றோர்கோமதி ரெட்டி பாப்பி ரெட்டி- கோமதி ரெட்டி சுசீலா
வாழிடம்(s)ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. The author has posted comments on this article (2011-05-14). "Jagan is YSR's heir apparent: Komati - The Times of India". Articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 2012-06-12. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01. {{cite web}}: |author= has generic name (help)
  2. "Komatireddy Venkat Reddy resigns as MLA, Minister". The Hindu. 2009-12-24. Archived from the original on 2012-03-15. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.